Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC VAO 2016 question paper with answer key

2016 · VAO

Questions 1 to 10 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 1

    பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக ‘காத்திருந்து ஏமாந்து போவது’

    1. A. மழைமுகம் காணாப் பயிர் போல
    2. B. இலவு காத்த கிளி போல
    3. C. அனலிடைப்பட்ட புழு போல
    4. D. கிணற்றுத் தவளை போல
    Answer and explanation

    Correct answer: B. இலவு காத்த கிளி போல

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 3, question 1; final answer key 14.12.2017, S.No. 1: B)

  2. Question 2

    ‘தீண்டிற்று’ என்ற வினைமுற்றுச் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க

    1. A. தீண்
    2. B. தீண்டி
    3. C. தீ
    4. D. தீண்டு
    Answer and explanation

    Correct answer: D. தீண்டு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 3, question 2; final answer key 14.12.2017, S.No. 2: D)

  3. Question 3

    இரண்டு அடி முதல் பன்னிரண்டு அடி வரை வரும் பா

    1. A. வெண்பா
    2. B. ஆசிரியப்பா
    3. C. வஞ்சிப்பா
    4. D. கலிப்பா
    Answer and explanation

    Correct answer: A. வெண்பா

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 3, question 3; final answer key 14.12.2017, S.No. 3: A)

  4. Question 4

    ‘Whats App’ என்ற சொல், பார்க்கவும் கேட்கவும் படிக்கவுமான மின்னஞ்சல் குறுஞ்செய்தி வசதியை முனைவர் ம. இராசேந்திரன் ________ என மொழி பெயர்த்துள்ளார்.

    1. A. தூதுலாவி
    2. B. கட்செவி அஞ்சல்
    3. C. எண்ண நகலி
    4. D. தூது செயலி
    Answer and explanation

    Correct answer: B. கட்செவி அஞ்சல்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 3, question 4; final answer key 14.12.2017, S.No. 4: B)

  5. Question 5

    ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை

    1. A. 8
    2. B. 10
    3. C. 11
    4. D. 12
    Answer and explanation

    Correct answer: B. 10

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 4, question 5; final answer key 14.12.2017, S.No. 5: B)

  6. Question 6

    சரியான விடையைத் தேர்வு செய்க

    1. A. இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    2. B. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    3. C. இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    4. D. இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
    Answer and explanation

    Correct answer: B. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 4, question 6; final answer key 14.12.2017, S.No. 6: B)

  7. Question 7

    கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்து எழுதுக. ‘கூம்பு’ என்பது ________ பெயர் ஆகும்.

    1. A. அளவுப்பண்பு
    2. B. சுவைப்பண்பு
    3. C. வடிவப்பண்பு
    4. D. நிறப்பண்பு
    Answer and explanation

    Correct answer: C. வடிவப்பண்பு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 4, question 7; final answer key 14.12.2017, S.No. 7: C)

  8. Question 8

    ஆற்றுவார் – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு

    1. A. ஆற் + று + வார்
    2. B. ஆற் + றுவார்
    3. C. ஆற்று + வார்
    4. D. ஆ + ற்று + வார்
    Answer and explanation

    Correct answer: B. ஆற் + றுவார்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 4, question 8; final answer key 14.12.2017, S.No. 8: B)

  9. Question 9

    கீழ்க்காணும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு

    1. A. சுக்கு
    2. B. சார்பு
    3. C. உண்ணு
    4. D. அரசு
    Answer and explanation

    Correct answer: C. உண்ணு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 4, question 9; final answer key 14.12.2017, S.No. 9: C)

  10. Question 10

    பொருள்கோள் வகைகளின் எண்ணிக்கை

    1. A. 4
    2. B. 6
    3. C. 8
    4. D. 10
    Answer and explanation

    Correct answer: C. 8

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 5, question 10; final answer key 14.12.2017, S.No. 10: C)

Sources