Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC VAO 2016 question paper with answer key

2016 · VAO

Questions 21 to 31 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 21

    “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” எனும் பாடலடிகள் இடம் பெற்ற நூல்

    1. A. குறுந்தொகை
    2. B. புறநானூறு
    3. C. பதிற்றுப்பத்து
    4. D. பத்துப்பாட்டு
    Answer and explanation

    Correct answer: B. புறநானூறு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 7, question 21; final answer key 14.12.2017, S.No. 21: B)

  2. Question 22

    “மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை

    1. A. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
    2. B. நீதி இலக்கியம்
    3. C. பக்தி இலக்கியம்
    4. D. இக்கால இலக்கியம்
    Answer and explanation

    Correct answer: A. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 22; final answer key 14.12.2017, S.No. 22: A)

  3. Question 23

    ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்

    1. A. இரண்டாம் இராசராசன்
    2. B. இராசேந்திரன்
    3. C. குலோத்துங்கன்
    4. D. கிள்ளி வளவன்
    Answer and explanation

    Correct answer: A. இரண்டாம் இராசராசன்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 23; final answer key 14.12.2017, S.No. 23: A)

  4. Question 24

    சரியான விடையைத் தேர்ந்தெடு பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ________ என்பர்.

    1. A. இடம் பெயர்தல்
    2. B. புலம் பெயர்தல்
    3. C. வலசை போதல்
    4. D. ஊர் விட்டு ஊர் செல்லல்
    Answer and explanation

    Correct answer: C. வலசை போதல்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 24; final answer key 14.12.2017, S.No. 24: C)

  5. Question 25

    சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

    1. A. தொண்ணூறு
    2. B. தொண்ணூற்றேழு
    3. C. நூறு
    4. D. ஐம்பது

    Disputed answer key: no answer is shown

  6. Question 26

    ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள்

    1. A. மான்
    2. B. நாய்
    3. C. நரி
    4. D. செந்நாய்
    Answer and explanation

    Correct answer: A. மான்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 26; final answer key 14.12.2017, S.No. 26: A)

  7. Question 27

    தமிழில் காணும் முதல் சித்தர்

    1. A. திருமூலர்
    2. B. அருணகிரிநாதர்
    3. C. தாயுமானவர்
    4. D. வள்ளலார்
    Answer and explanation

    Correct answer: A. திருமூலர்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 27; final answer key 14.12.2017, S.No. 27: A)

  8. Question 28

    பொருத்துக : (a) வண்டு (b) புறா (c) பூனை (d) குரங்கு 1. குனுகும் 2. அலப்பும் 3. முரலும் 4. சீறும் (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 1 2 4 3
    3. C. 2 4 3 1
    4. D. 4 3 2 1
    Answer and explanation

    Correct answer: A. 3 1 4 2

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 28; final answer key 14.12.2017, S.No. 28: A)

  9. Question 29

    தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை

    1. A. ஈ.வெ.ரா. மணியம்மை
    2. B. கஸ்தூரிபாய்
    3. C. வேலுநாச்சியார்
    4. D. தில்லையாடி வள்ளியம்மை
    Answer and explanation

    Correct answer: D. தில்லையாடி வள்ளியம்மை

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 29; final answer key 14.12.2017, S.No. 29: D)

  10. Question 30

    மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

    1. A. 10
    2. B. 20
    3. C. 30
    4. D. 40
    Answer and explanation

    Correct answer: C. 30

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 30; final answer key 14.12.2017, S.No. 30: C)

  11. Question 31

    பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி

    1. A. யசோதர காவியம்
    2. B. நாககுமார காவியம்
    3. C. உதயகுமார காவியம்
    4. D. வளையாபதி
    Answer and explanation

    Correct answer: D. வளையாபதி

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 31; final answer key 14.12.2017, S.No. 31: D)

Sources