முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 21 முதல் 31 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 21
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” எனும் பாடலடிகள் இடம் பெற்ற நூல்
- A. குறுந்தொகை
- B. புறநானூறு
- C. பதிற்றுப்பத்து
- D. பத்துப்பாட்டு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புறநானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 7, question 21; final answer key 14.12.2017, S.No. 21: B)
கேள்வி எண் 22
“மேற்கணக்கு நூல்கள்” என்று அழைக்கப்படுபவை
- A. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
- B. நீதி இலக்கியம்
- C. பக்தி இலக்கியம்
- D. இக்கால இலக்கியம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 22; final answer key 14.12.2017, S.No. 22: A)
கேள்வி எண் 23
ஐராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
- A. இரண்டாம் இராசராசன்
- B. இராசேந்திரன்
- C. குலோத்துங்கன்
- D. கிள்ளி வளவன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இரண்டாம் இராசராசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 23; final answer key 14.12.2017, S.No. 23: A)
கேள்வி எண் 24
சரியான விடையைத் தேர்ந்தெடு பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்வதை ________ என்பர்.
- A. இடம் பெயர்தல்
- B. புலம் பெயர்தல்
- C. வலசை போதல்
- D. ஊர் விட்டு ஊர் செல்லல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வலசை போதல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 8, question 24; final answer key 14.12.2017, S.No. 24: C)
கேள்வி எண் 25
சிறு பஞ்ச மூலத்தில் கடவுள் வாழ்த்துடன் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
- A. தொண்ணூறு
- B. தொண்ணூற்றேழு
- C. நூறு
- D. ஐம்பது
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 26
‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள்
- A. மான்
- B. நாய்
- C. நரி
- D. செந்நாய்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 26; final answer key 14.12.2017, S.No. 26: A)
கேள்வி எண் 27
தமிழில் காணும் முதல் சித்தர்
- A. திருமூலர்
- B. அருணகிரிநாதர்
- C. தாயுமானவர்
- D. வள்ளலார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. திருமூலர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 27; final answer key 14.12.2017, S.No. 27: A)
கேள்வி எண் 28
பொருத்துக : (a) வண்டு (b) புறா (c) பூனை (d) குரங்கு 1. குனுகும் 2. அலப்பும் 3. முரலும் 4. சீறும் (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 1 2 4 3
- C. 2 4 3 1
- D. 4 3 2 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 28; final answer key 14.12.2017, S.No. 28: A)
கேள்வி எண் 29
தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத்தமிழ் மங்கை
- A. ஈ.வெ.ரா. மணியம்மை
- B. கஸ்தூரிபாய்
- C. வேலுநாச்சியார்
- D. தில்லையாடி வள்ளியம்மை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தில்லையாடி வள்ளியம்மை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 9, question 29; final answer key 14.12.2017, S.No. 29: D)
கேள்வி எண் 30
மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
- A. 10
- B. 20
- C. 30
- D. 40
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 30
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 30; final answer key 14.12.2017, S.No. 30: C)
கேள்வி எண் 31
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
- A. யசோதர காவியம்
- B. நாககுமார காவியம்
- C. உதயகுமார காவியம்
- D. வளையாபதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. வளையாபதி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 31; final answer key 14.12.2017, S.No. 31: D)