உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 120 முதல் 127 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 120

    ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 10,000 ரன் இலக்கை கடந்த முதல் இந்தியக் கிரிக்கெட் வீரர் யார்?

    1. A. அபிஷேக் நாயர்
    2. B. பர்த்தீவ் படேல்
    3. C. வாசிம் ஜாபர்
    4. D. பாபா அபராஜித்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வாசிம் ஜாபர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 38, question 120; final answer key 14.12.2017, S.No. 120: C)

  2. கேள்வி எண் 121

    10,000 பக்கங்களுக்கும் மிகுதியான 16 தொகுதிகளுடன் கவிஞர் பாரதியாரின் படைப்புகளைத் தொகுத்து வழங்கியவர்

    1. A. சீனி விஸ்வநாதன்
    2. B. ஸ்ரீ கிருஷ்ணா
    3. C. ரெங்கநாதன்
    4. D. சத்தியமூர்த்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சீனி விஸ்வநாதன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 39, question 121; final answer key 14.12.2017, S.No. 121: A)

  3. கேள்வி எண் 122

    ‘அளவியல் பொருளாதாரம்’ என்னும் புதிய அறிவியல் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது?

    1. A. பொருளியல், வரலாறு, இயற்பியல்
    2. B. பொருளியல், கணிதம், புள்ளியியல்
    3. C. பொருளியல், கணிதம், கணினி அறிவியல்
    4. D. பொருளியல், வரலாறு, அறஇயல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பொருளியல், கணிதம், புள்ளியியல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 39, question 122; final answer key 14.12.2017, S.No. 122: B)

  4. கேள்வி எண் 123

    மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் இதனுடன் தொடர்புடையது

    1. A. நதிகள் இணைப்பு திட்டம்
    2. B. தடுப்பூசித் திட்டம்
    3. C. நதிகள் தூய்மைத் திட்டம்
    4. D. தூய்மை இந்தியா திட்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தடுப்பூசித் திட்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 40, question 123; final answer key 14.12.2017, S.No. 123: B)

  5. கேள்வி எண் 124

    அக்டோபர், 2015ல் ‘பாட்ரிசியா சூறாவளியால்’ பாதிக்கப்பட்ட நாடு

    1. A. பிலிப்பைன்ஸ்
    2. B. ஜப்பான்
    3. C. மெக்ஸிகோ
    4. D. இலங்கை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மெக்ஸிகோ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 40, question 124; final answer key 14.12.2017, S.No. 124: C)

  6. கேள்வி எண் 125

    51வது ஞானபீட விருதிற்காக, டிசம்பர் 2015இல் திரு. ரகுவீர் சவுத்ரி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் நிபுணத்துவம் பெற்றுள்ள மொழி

    1. A. மராத்தி ஆகும்
    2. B. குஜராத்தி ஆகும்
    3. C. ஸிந்தி ஆகும்
    4. D. கொங்கனி ஆகும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. குஜராத்தி ஆகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 41, question 125; final answer key 14.12.2017, S.No. 125: B)

  7. கேள்வி எண் 126

    டெங்கு காய்ச்சலுக்கான நோய் தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு

    1. A. ஆஸ்திரேலியா
    2. B. மெக்ஸிகோ
    3. C. கனடா
    4. D. சீனா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மெக்ஸிகோ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 41, question 126; final answer key 14.12.2017, S.No. 126: B)

  8. கேள்வி எண் 127

    இந்தியாவின் முதல் டால்ஃஃபின் இன குழுமம் எங்கு ஏற்படுத்தப்பட்டது?

    1. A. கேரளா
    2. B. மஹாராஷ்டிரா
    3. C. தமிழ்நாடு
    4. D. மேற்கு வங்கம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மேற்கு வங்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 42, question 127; final answer key 14.12.2017, S.No. 127: D)

ஆதாரங்கள்