முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 50 முதல் 58 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 50
திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது
- A. அறிவினா
- B. ஐய வினா
- C. அறியா வினா
- D. கொளல் வினா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அறிவினா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 50; final answer key 14.12.2017, S.No. 50: A)
கேள்வி எண் 51
‘திருச்செந்திற் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர்
- A. ஞானதேசிகர்
- B. ஈசான தேசிகர்
- C. தெய்வசிகாமணி
- D. முத்துகுமாரசாமி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஈசான தேசிகர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 15, question 51; final answer key 14.12.2017, S.No. 51: B)
கேள்வி எண் 52
பொருத்துக : (a) சொல்லின் செல்வர் (b) வசனநடை வல்லாளர் (c) தமிழ்த் தென்றல் (d) தண்டமிழ் ஆசான் 1. திரு.வி. கல்யாணசுந்தரனார் 2. சாத்தனார் 3. ஆறுமுக நாவலர் 4. ரா.பி. சேதுப்பிள்ளை (a) (b) (c) (d)
- A. 3 2 4 1
- B. 2 4 1 3
- C. 4 3 1 2
- D. 1 2 4 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 4 3 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 15, question 52; final answer key 14.12.2017, S.No. 52: C)
கேள்வி எண் 53
பொருத்துக : (a) தொன்னூல் விளக்கம் (b) நாலடியார் (c) திருவேங்கடத்து அந்தாதி (d) மதுரைக் கலம்பகம் 1. குமரகுருபரர் 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 3. வீரமாமுனிவர் 4. சமணமுனிவர்கள் (a) (b) (c) (d)
- A. 4 2 3 1
- B. 3 4 2 1
- C. 2 1 3 4
- D. 4 3 1 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 15, question 53; final answer key 14.12.2017, S.No. 53: B)
கேள்வி எண் 54
பொருத்துக : (a) புத்தகச்சாலை (b) தீக்குச்சிகள் (c) சிக்கனம் (d) காடு 1. வாணிதாசன் 2. சுரதா 3. பாரதிதாசன் 4. அப்துல்ரகுமான் (a) (b) (c) (d)
- A. 2 1 3 4
- B. 3 2 4 1
- C. 3 4 2 1
- D. 2 3 1 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 16, question 54; final answer key 14.12.2017, S.No. 54: C)
கேள்வி எண் 55
கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்
- A. பதிற்றுப்பத்து
- B. புறநானூறு
- C. பரிபாடல்
- D. நெடுநல்வாடை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புறநானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 16, question 55; final answer key 14.12.2017, S.No. 55: B)
கேள்வி எண் 56
“சீடைக் காகச் சிலேட்டு பணயம் முறுக்குக் காக மோதிரம் பணயம் காப்பிக் காகக் கடுக்கன் பணயம்” இப்பாடலின் ஆசிரியர் யார்?
- A. கவிமணி தேசிக விநாயகம்
- B. கவிப்பேரரசு வைரமுத்து
- C. கவிஞர் மு. மேத்தா
- D. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கவிமணி தேசிக விநாயகம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 16, question 56; final answer key 14.12.2017, S.No. 56: A)
கேள்வி எண் 57
திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல்
- A. முருகன் அல்லது அழகு
- B. நாயன்மார் வரலாறு
- C. தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
- D. சத்தியவேத கீர்த்தனைகள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சத்தியவேத கீர்த்தனைகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 16, question 57; final answer key 14.12.2017, S.No. 57: D)
கேள்வி எண் 58
‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்
- A. பாரதியார்
- B. பாரதிதாசன்
- C. சுரதா
- D. கவிமணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பாரதிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 17, question 58; final answer key 14.12.2017, S.No. 58: B)