முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 94 முதல் 101 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 94
கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க கூற்று (A) : வங்கப்பிரிவினை அக்டோபர் 16, 1905 –ல் நடைமுறைக்கு வந்தது. காரணம் (R) : இது வங்காளத்தில் சுதேசி இயக்கம் வளரக் காரணமாயிற்று.
- A. (A) சரி ஆனால் (R) தவறு.
- B. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) (A) க்கு சரியான விளக்கமல்ல.
- C. (A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) (A) க்கு சரியான விளக்கமாகும்.
- D. (A) தவறு ஆனால் (R) சரி.
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. (A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) (A) க்கு சரியான விளக்கமாகும்.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 28, question 94; final answer key 14.12.2017, S.No. 94: C)
கேள்வி எண் 95
பெரும்பான்மையான மேங்குரோவ் (சுந்தரி) வகை மரங்கள் காணப்படும் டெல்டா
- A. நர்மதை
- B. மகாநதி
- C. ஹுக்ளி
- D. காவேரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஹுக்ளி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 29, question 95; final answer key 14.12.2017, S.No. 95: C)
கேள்வி எண் 96
உலகில் காற்று ஆற்றலை அதிகமாகப் பயன்படுத்தும் இடம் ________ ஆகும்.
- A. ஆசியா
- B. ஐரோப்பா
- C. தென் அமெரிக்கா
- D. வட அமெரிக்கா
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஐரோப்பா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 29, question 96; final answer key 14.12.2017, S.No. 96: B)
கேள்வி எண் 97
ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக
- A. இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
- B. இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா
- C. வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா
- D. சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 29, question 97; final answer key 14.12.2017, S.No. 97: D)
கேள்வி எண் 98
இந்திய திட்ட குழுவின் தலைவர் யார்?
- A. இந்திய குடியரசு தலைவர்
- B. இந்திய பிரதம மந்திரி
- C. இந்திய நிதி அமைச்சர்
- D. இந்திய துணை குடியரசு தலைவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. இந்திய பிரதம மந்திரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 30, question 98; final answer key 14.12.2017, S.No. 98: B)
கேள்வி எண் 99
முதன்மைத் துறை இதை உள்ளடக்கியது
- A. வணிகம்
- B. கட்டுமானம்
- C. தொலை தொடர்பு
- D. விவசாயம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. விவசாயம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 30, question 99; final answer key 14.12.2017, S.No. 99: D)
கேள்வி எண் 100
முதல் மக்கள் தொகை ஆராய்ச்சியாளர் யார்?
- A. T.R. மால்தஸ்
- B. ஆதம் ஸ்மித்
- C. J.S. மில்
- D. கார்ல் மார்க்ஸ்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. T.R. மால்தஸ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 30, question 100; final answer key 14.12.2017, S.No. 100: A)
கேள்வி எண் 101
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்
- A. சேர்மேன்
- B. ஆணையர்
- C. கவுன்சிலர்
- D. மேயர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. மேயர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 31, question 101; final answer key 14.12.2017, S.No. 101: D)