முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 32 முதல் 40 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 32
“செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்
- A. திருக்குறள்
- B. பரிபாடல்
- C. பதிற்றுப்பத்து
- D. புறநானூறு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. புறநானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 32; final answer key 14.12.2017, S.No. 32: D)
கேள்வி எண் 33
‘தேவார மூவர்’ எனப்படுவோர்
- A. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
- B. அப்பர், சுந்தரர், மணிவாசகர்
- C. நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
- D. சம்பந்தர், அப்பர், சுந்தரர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சம்பந்தர், அப்பர், சுந்தரர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 33; final answer key 14.12.2017, S.No. 33: D)
கேள்வி எண் 34
‘ஊக்கம் உடையான் ஒடுக்கம்’ – எதைப் போன்றது
- A. பதுங்கும் புலி
- B. வளைந்து நிற்கும் வில்
- C. பின்வாங்கி நிற்கும் ஆடு
- D. சீறும் பாம்பு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பின்வாங்கி நிற்கும் ஆடு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 34; final answer key 14.12.2017, S.No. 34: C)
கேள்வி எண் 35
‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ எனப் போற்றப்படும் நூல்
- A. கம்பராமாயணம்
- B. சிலப்பதிகாரம்
- C. திருக்குறள்
- D. நாலடியார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. திருக்குறள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 35; final answer key 14.12.2017, S.No. 35: C)
கேள்வி எண் 36
ஞாலத்தின் மாணப் பெரிது
- A. எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
- B. பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
- C. தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
- D. பயனை எதிர்பாராமல் செய்த உதவி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 36; final answer key 14.12.2017, S.No. 36: C)
கேள்வி எண் 37
“பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்
- A. பலபட்டடைச் சொக்கநாதர்
- B. குமரகுருபரர்
- C. தாயுமானவர்
- D. இராமலிங்கர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பலபட்டடைச் சொக்கநாதர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 37; final answer key 14.12.2017, S.No. 37: A)
கேள்வி எண் 38
‘உலா’ எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
- A. கலிவெண்பா
- B. ஆசிரியப்பா
- C. விருத்தப்பா
- D. வஞ்சிப்பா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கலிவெண்பா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 38; final answer key 14.12.2017, S.No. 38: A)
கேள்வி எண் 39
பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக
- A. நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
- B. நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
- C. நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
- D. நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 39; final answer key 14.12.2017, S.No. 39: B)
கேள்வி எண் 40
பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா?
- A. கொளல் வினா
- B. கொடை வினா
- C. ஐய வினா
- D. ஏவல் வினா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கொளல் வினா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 40; final answer key 14.12.2017, S.No. 40: A)