உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 135 முதல் 140 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 135

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக சாதிச்சான்று யாரால் வழங்கப்படுகிறது

    1. A. மாவட்ட ஆட்சியர்
    2. B. வட்டாட்சியர்
    3. C. சார்-ஆட்சியர்
    4. D. வருவாய் ஆய்வாளர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வட்டாட்சியர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 46, question 135; final answer key 14.12.2017, S.No. 135: B)

  2. கேள்வி எண் 136

    கீழ்கண்டவற்றுள் எந்த படிவம் இறப்பு அறிக்கை செய்யும் படிவமாக பயன்படுத்தப்படுகிறது?

    1. A. படிவம் – 2
    2. B. படிவம் – 5
    3. C. படிவம் – 1
    4. D. படிவம் – 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. படிவம் – 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 46, question 136; final answer key 14.12.2017, S.No. 136: A)

  3. கேள்வி எண் 137

    குறுவிவசாயி என்பவர்

    1. A. 1.25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2.5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
    2. B. 2.5 ஏக்கர் நஞ்சை (அ) 5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
    3. C. 2.5 ஏக்கர் புஞ்சை (அ) 5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
    4. D. 1.25 ஏக்கர் புஞ்சை (அ) 2.5 ஏக்கர் நஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1.25 ஏக்கர் நஞ்சை (அல்லது) 2.5 ஏக்கர் புஞ்சை (அ) அதற்கும் குறைவாக விவசாயம் செய்கிறவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 47, question 137; final answer key 14.12.2017, S.No. 137: A)

  4. கேள்வி எண் 138

    கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும் : கருத்துக்கள் :

    1. A. ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
    2. B. கிராம பஞ்சாயத்துகளின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
    3. C. வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
    4. D. வருமானச் சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆதரவற்ற விதவைச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 47, question 138; final answer key 14.12.2017, S.No. 138: A)

  5. கேள்வி எண் 139

    உட்பிரிவு பட்டா மாறுதல் உத்திரவு வழங்குபவர் யார்?

    1. A. வட்டாட்சியர்
    2. B. துணை வட்டாட்சியர்
    3. C. வருவாய் ஆய்வாளர்
    4. D. குறுவட்ட நில அளவையர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வட்டாட்சியர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 48, question 139; final answer key 14.12.2017, S.No. 139: A)

  6. கேள்வி எண் 140

    ‘BLO’ எதனுடன் தொடர்புடையது?

    1. A. தேர்தல்
    2. B. பேரிடர் மேலாண்மை
    3. C. பொது சுகாதாரம்
    4. D. பட்டா மாறுதல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. தேர்தல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 48, question 140; final answer key 14.12.2017, S.No. 140: A)

ஆதாரங்கள்