முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 59 முதல் 68 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 59
‘வீர சோழியம்’ என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
- A. காரியாசான்
- B. புத்தமித்திரர்
- C. பவணந்தி முனிவர்
- D. வீரமா முனிவர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புத்தமித்திரர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 17, question 59; final answer key 14.12.2017, S.No. 59: B)
கேள்வி எண் 60
நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
- A. குறிஞ்சிப்பாட்டு
- B. முல்லைப் பாட்டு
- C. பட்டினப்பாலை
- D. மதுரை காஞ்சி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. முல்லைப் பாட்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 17, question 60; final answer key 14.12.2017, S.No. 60: B)
கேள்வி எண் 61
தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்
- A. பாண்டியர்கள்
- B. நாயக்கர்கள்
- C. சேரர்கள்
- D. சோழர்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நாயக்கர்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 17, question 61; final answer key 14.12.2017, S.No. 61: B)
கேள்வி எண் 62
‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ – என ஓவியருக்கு இலக்கண உரை வகுத்தவர்
- A. தொல்காப்பியர்
- B. அடியார்க்கு நல்லார்
- C. நச்சினார்க்கினியர்
- D. அகத்தியர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நச்சினார்க்கினியர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 18, question 62; final answer key 14.12.2017, S.No. 62: C)
கேள்வி எண் 63
சரியான விடையைத் தேர்ந்தெடு கீழ் உள்ளவற்றுள் தமிழ் நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று
- A. திருநின்றவூர்
- B. கரூர்
- C. வடுவூர்
- D. பேரூர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வடுவூர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 18, question 63; final answer key 14.12.2017, S.No. 63: C)
கேள்வி எண் 64
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர்
- A. புரட்சிக் கவிஞர்
- B. உவமைக் கவிஞர்
- C. மக்கள் கவிஞர்
- D. இயற்கைக் கவிஞர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மக்கள் கவிஞர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 18, question 64; final answer key 14.12.2017, S.No. 64: C)
கேள்வி எண் 65
தேம்பாவணியில் ‘வளன்’ என்னும் பெயர்ச்சொல்லால் குறிக்கப்படுபவர்
- A. இயேசு கிறிஸ்து
- B. சூசை மாமுனிவர்
- C. தாவீது
- D. கோலியாத்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சூசை மாமுனிவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 18, question 65; final answer key 14.12.2017, S.No. 65: B)
கேள்வி எண் 66
“நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
- A. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
- B. இராமலிங்க அடிகளார்
- C. திரு வி. கல்யாண சுந்தரனார்
- D. பேரறிஞர் அண்ணா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. திரு வி. கல்யாண சுந்தரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 18, question 66; final answer key 14.12.2017, S.No. 66: C)
கேள்வி எண் 67
பேராயக் (காங்கிரஸ்) கட்சியிலிருந்து விலகிய பின், தந்தை பெரியார் தம்மை இணைத்துக் கொண்ட இயக்கம்
- A. நீதிக்கட்சி
- B. சுயராச்சியக் கட்சி
- C. திராவிடர் கழகம்
- D. பொதுவுடைமைக் கட்சி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நீதிக்கட்சி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 67; final answer key 14.12.2017, S.No. 67: A)
கேள்வி எண் 68
கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் யாருடைய ஞானாசிரியர்?
- A. பெ. சுந்தரம் பிள்ளை
- B. தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- C. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- D. ரா.பி. சேதுப்பிள்ளை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பெ. சுந்தரம் பிள்ளை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 68; final answer key 14.12.2017, S.No. 68: A)