உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 86 முதல் 93 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 86

    மேலண்ணச் சுரப்பி ________ ஆல் பாதிக்கப்படுகிறது.

    1. A. A(H₁N₁) வைரஸ்
    2. B. ஹெபாட்டிட்டிஸ் B-வைரஸ்
    3. C. இளம்பிள்ளை வாத வைரஸ்
    4. D. பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 25, question 86; final answer key 14.12.2017, S.No. 86: D)

  2. கேள்வி எண் 87

    நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்

    1. A. முதலாம் சந்திரகுப்தர்
    2. B. குமாரகுப்தர்
    3. C. ஸ்கந்தகுப்தர்
    4. D. சமுத்திரகுப்தர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. குமாரகுப்தர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 25, question 87; final answer key 14.12.2017, S.No. 87: B)

  3. கேள்வி எண் 88

    எந்த கட்சியின் ஆட்சியில் முதன் முதலாக தமிழ்நாட்டில் “இலவச மதிய உணவுத் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது?

    1. A. காங்கிரசு
    2. B. நீதிக்கட்சி
    3. C. சுயராஜ்ய கட்சி
    4. D. திராவிட கட்சி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நீதிக்கட்சி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 25, question 88; final answer key 14.12.2017, S.No. 88: B)

  4. கேள்வி எண் 89

    கிருஷ்ணதேவராயர் ஆமுக்தமால்யதா நூலை இம்மொழியில் எழுதினார்

    1. A. தமிழ்
    2. B. கன்னடம்
    3. C. உருது
    4. D. தெலுங்கு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தெலுங்கு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 26, question 89; final answer key 14.12.2017, S.No. 89: D)

  5. கேள்வி எண் 90

    டாக்டர் எஸ். தர்மாம்பாள் என்பவரால் ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தை பெற்றவர்?

    1. A. டி.கே. பகவதி
    2. B. எம்.கே. ராதா
    3. C. எம்.கே. தியாகராஜ பாகவதர்
    4. D. என்.எஸ். கிருஷ்ணன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. எம்.கே. தியாகராஜ பாகவதர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 26, question 90; final answer key 14.12.2017, S.No. 90: C)

  6. கேள்வி எண் 91

    “முணு முணுக்கும் அரங்கம்”, என்ற சிறப்பினைப் பெற்றது?

    1. A. கோல்கும்பாஸ்
    2. B. ஜும்மா மசூதி
    3. C. கோல்கொண்டா
    4. D. மதரஸா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கோல்கும்பாஸ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 26, question 91; final answer key 14.12.2017, S.No. 91: A)

  7. கேள்வி எண் 92

    கீழ்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு : (a) தன்னாட்சி இயக்கம் (b) ஒத்துழையாமை இயக்கம் (c) உப்புச் சத்தியாகிரகம் (d) வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1. 1920 2. 1942 3. 1916 4. 1930 (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 4 2 3 1
    3. C. 3 4 1 2
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 27, question 92; final answer key 14.12.2017, S.No. 92: A)

  8. கேள்வி எண் 93

    புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு

    1. A. கிபி 1656
    2. B. கிபி 1665
    3. C. கிபி 1660
    4. D. கிபி 1670
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கிபி 1665

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 28, question 93; final answer key 14.12.2017, S.No. 93: B)

ஆதாரங்கள்