முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 147 முதல் 154 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 147
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி : கூற்று (A) : மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் நிலையங்கள் என்று அழைக்கப்படுகிறது. காரணம் (R) : சுவாசித்தலின் போது உணவு ஆக்ஸிகரணம் அடைய தேவையான நொதிகள் மைட்டோகாண்ட்ரியாவில் உள்ளன. மேலும் ATP மூலக்கூறுகள் வடிவில் ஆற்றல் வெளிப்படுகிறது.
- A. (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
- B. (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- C. (A) சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- D. (A) தவறு ஆனால் (R) சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 52, question 147; final answer key 14.12.2017, S.No. 147: A)
கேள்வி எண் 148
வளரும் விந்து செல்களுக்கு ஊட்டம் அளிப்பது
- A. செர்டோலி செல்கள்
- B. இடையீட்டு செல்கள்
- C. அண்ட செல்கள்
- D. பாலிக்கிள் செல்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. செர்டோலி செல்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 53, question 148; final answer key 14.12.2017, S.No. 148: A)
கேள்வி எண் 149
மீடியாஸ்டீனம் எனப்படுவது?
- A. நுரையீரலைச் சுற்றியுள்ள படலம்
- B. இதயத்தை சுற்றியுள்ள படலம்
- C. சிறுநீரகத்தை சுற்றியுள்ள படலம்
- D. இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. இரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 53, question 149; final answer key 14.12.2017, S.No. 149: D)
கேள்வி எண் 150
இடர்பாடு தரும் உயிரியல் மருத்துவ கழிவுகள் எம்முறையின் மூலம் அகற்றப்படுகின்றன?
- A. நிலத்தில் நிரப்புதல்
- B. ஆழ்கிணறு பாய்ச்சல்
- C. எரித்து சாம்பலாக்குதல்
- D. மேற்பரப்பில் மூடி வைத்தல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. எரித்து சாம்பலாக்குதல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 53, question 150; final answer key 14.12.2017, S.No. 150: C)
கேள்வி எண் 151
தவறுபடா ஆணையை பிரகடனப்படுத்திய முகலாய அரசர்
- A. பாபர்
- B. ஹுமாயூன்
- C. ஷெர்ஷா
- D. அக்பர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. அக்பர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 54, question 151; final answer key 14.12.2017, S.No. 151: D)
கேள்வி எண் 152
அருணாச்சலேஸ்வர ஆலய கோபுரத்தை கட்டி முடித்தவர் ________ ஆவார்.
- A. திருமலை நாயக்கர்
- B. அச்சுதப்பர்
- C. விஜயராகவா
- D. கிருஷ்ண தேவராயர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அச்சுதப்பர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 54, question 152; final answer key 14.12.2017, S.No. 152: B)
கேள்வி எண் 153
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
- A. 1921
- B. 1922
- C. 1924
- D. 1926
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1921
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 54, question 153; final answer key 14.12.2017, S.No. 153: A)
கேள்வி எண் 154
கே. காமராஜர் 1930 ல் எங்கு சிறையில் அடைக்கப்பட்டார்? 1947 ம் ஆண்டு இந்திய தேசியக் கொடியை எங்கு ஏற்றினார்?
- A. அலிப்பூர், சத்திய மூர்த்தி வீடு
- B. டில்லி, சென்னை கோட்டை
- C. அந்தமான், டில்லி கோட்டை
- D. வேலூர், விருதுநகர் வீடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அலிப்பூர், சத்திய மூர்த்தி வீடு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 55, question 154; final answer key 14.12.2017, S.No. 154: A)