உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 186 முதல் 194 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 186

    எந்த நாடு பசுவை அதன் தேசிய விலங்காக சமீபத்தில் அறிவித்தது?

    1. A. இந்தோனேசியா
    2. B. மலேஷியா
    3. C. நேபாளம்
    4. D. மொரீஷியஸ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நேபாளம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 70, question 186; final answer key 14.12.2017, S.No. 186: C)

  2. கேள்வி எண் 187

    “பெரும் வெடிப்புக் கொள்கை” பற்றி முதன் முதலில் விவரித்துக் கூறியவர் யார்?

    1. A. எட்வின் ஹபிள்
    2. B. ஆப் ஜார்ஜ் லெமெட்ரி
    3. C. தாலமி
    4. D. ஆரியபட்டர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஆப் ஜார்ஜ் லெமெட்ரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 70, question 187; final answer key 14.12.2017, S.No. 187: B)

  3. கேள்வி எண் 188

    ஐக்கிய நாடுகள் நிறுவியதன் 70 ஆம் ஆண்டின் நிறைவு நாள்

    1. A. 24 அக்டோபர் 2015
    2. B. 12 அக்டோபர் 2015
    3. C. 21 அக்டோபர் 2015
    4. D. 15 அக்டோபர் 2015
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 24 அக்டோபர் 2015

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 71, question 188; final answer key 14.12.2017, S.No. 188: A)

  4. கேள்வி எண் 189

    மாநிலத்தில் உள்ள வருவாய் நீதிமன்றம் கீழ்காணும் எந்த வழக்குகள் தொடர்புடையது?

    1. A. பட்டா மாறுதல் மேல்முறையீடு வழக்குகள்
    2. B. குடிவார உரிமை சட்ட வழக்குகள்
    3. C. முத்திரைதாள் கட்டணம் வழக்குகள்
    4. D. “நில உடமை மேம்பாடு திட்டம்” திருத்தம் வழக்குகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. குடிவார உரிமை சட்ட வழக்குகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 71, question 189; final answer key 14.12.2017, S.No. 189: B)

  5. கேள்வி எண் 190

    கிராமக் கணக்கு எண் 1 என்பது

    1. A. சாகுபடி கணக்கு
    2. B. அடங்கல்
    3. C. குத்தகை பதிவேடு
    4. D. இனாம் பதிவேடு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சாகுபடி கணக்கு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 72, question 190; final answer key 14.12.2017, S.No. 190: A)

  6. கேள்வி எண் 191

    எந்த ஒரு வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலர்களாக யார் இருப்பர்?

    1. A. துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
    2. B. வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்
    3. C. துணை வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்
    4. D. துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சிதலைவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 72, question 191; final answer key 14.12.2017, S.No. 191: D)

  7. கேள்வி எண் 192

    எத்தனை வகையான நஞ்சை நிலங்கள் உள்ளன?

    1. A. 3
    2. B. 4
    3. C. 5
    4. D. 6
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 73, question 192; final answer key 14.12.2017, S.No. 192: A)

  8. கேள்வி எண் 193

    கிராம நிர்வாக அலுவலரால் ‘B’ நமுனாவில் பதியப்படுவது யாது?

    1. A. ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு
    2. B. பட்டா மாறுதல்
    3. C. சிட்டா
    4. D. 2C பட்டா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆக்ரமணம் (அ) ஆக்கிரமிப்பு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 73, question 193; final answer key 14.12.2017, S.No. 193: A)

  9. கேள்வி எண் 194

    1 சென்ட் என்பது

    1. A. 435.6 சதுர அடி
    2. B. 144 சதுர அடி
    3. C. 100 சதுர மீட்டர்
    4. D. 1089 சதுர அடி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 435.6 சதுர அடி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 74, question 194; final answer key 14.12.2017, S.No. 194: A)

ஆதாரங்கள்