முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 69 முதல் 78 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 69
புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனார் புகழ்கிறார்?
- A. 100
- B. 1,000
- C. 500
- D. 900
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1,000
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 69; final answer key 14.12.2017, S.No. 69: B)
கேள்வி எண் 70
“களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்” – இங்ஙனம் கூறியவர்
- A. மதுரை மக்கள்
- B. கவுந்தி அடிகள்
- C. சீத்தலைச் சாத்தனார்
- D. கண்ணகி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மதுரை மக்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 70; final answer key 14.12.2017, S.No. 70: A)
கேள்வி எண் 71
“நெடுந்தேர் ஊர்மதி வலவ” – இந்த அகநானூற்று அடியில் உள்ள ‘வலவ’ என்பதன் பொருள்
- A. தேர்ப்பாகன்
- B. யானைப்பாகன்
- C. வாயிற்காப்போன்
- D. போர்வீரன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. தேர்ப்பாகன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 71; final answer key 14.12.2017, S.No. 71: A)
கேள்வி எண் 72
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினாற் சுட்ட வடு” – இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
- A. தீப்புண், நாப்புண் ஆறாதவை
- B. நாப்புண் ஆறும் ; தீப்புண் ஆறாது
- C. தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
- D. தீப்புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 72; final answer key 14.12.2017, S.No. 72: C)
கேள்வி எண் 73
நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்
- A. தாரா பாரதி
- B. அப்துல் ரகுமான்
- C. ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- D. மீரா
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அப்துல் ரகுமான்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 73; final answer key 14.12.2017, S.No. 73: B)
கேள்வி எண் 74
‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள்
- A. சுடுகாடு
- B. வண்டி
- C. மண்டி
- D. இடுகாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. வண்டி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 74; final answer key 14.12.2017, S.No. 74: B)
கேள்வி எண் 75
‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
- A. சங்கரதாசு சுவாமிகள்
- B. பம்மல் சம்மந்த முதலியார்
- C. அறிஞர் அண்ணா
- D. தி.க. சண்முகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அறிஞர் அண்ணா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 75; final answer key 14.12.2017, S.No. 75: C)
கேள்வி எண் 76
பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருது பெற்ற கவிஞர்
- A. கண்ணதாசன்
- B. வாணிதாசன்
- C. முடியரசன்
- D. மு. மேத்தா
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. வாணிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 76; final answer key 14.12.2017, S.No. 76: B)
கேள்வி எண் 77
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
- A. பாரதியார்
- B. பாரதிதாசன்
- C. வாணிதாசன்
- D. கம்பதாசன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பாரதிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 77; final answer key 14.12.2017, S.No. 77: B)
கேள்வி எண் 78
பொருந்தாத இணையைக் குறிப்பிடுக :
- A. சிற்றிலக்கியங்கள் – தொண்ணூற்றாறு
- B. திருக்குறள் – முப்பால்
- C. மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
- D. பரிபாடல் – பத்துப்பாட்டு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பரிபாடல் – பத்துப்பாட்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 78; final answer key 14.12.2017, S.No. 78: D)