உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 155 முதல் 161 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 155

    சங்க கால தமிழர்களின் சமூக நிலையை ________ விளக்குகிறது.

    1. A. மணிமேகலை
    2. B. தொல்காப்பியம்
    3. C. பத்துப்பாட்டு
    4. D. எட்டுத்தொகை

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  2. கேள்வி எண் 156

    கீழ்க்கண்டவர்களில் மகாத்மா காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?

    1. A. G. சுப்பிரமணிய அய்யர்
    2. B. சுரேந்திரநாத் பானர்ஜி
    3. C. பிரோஷ் ஷா மேத்தா
    4. D. கோபால கிருஷ்ண கோகலே
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கோபால கிருஷ்ண கோகலே

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 56, question 156; final answer key 14.12.2017, S.No. 156: D)

  3. கேள்வி எண் 157

    எந்த ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்தியாவின் ‘பூர்ண சுயராஜ்ஜியம்’ பற்றி பேசினார்?

    1. A. 1926
    2. B. 1927
    3. C. 1928
    4. D. 1929
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 1929

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 56, question 157; final answer key 14.12.2017, S.No. 157: D)

  4. கேள்வி எண் 158

    கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி : I. ஸ்டாலக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் இணைவதால் ஏற்படுவது குகைத் தூண்கள். II. மலையடிவாரத்தில் முக்கோண வடிவத்தில் படிய வைத்தல் செயலால் ஏற்படுவது டெல்டா. மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் சரியான வாக்கியம்/வாக்கியங்கள் எது?

    1. A. I மட்டும்
    2. B. I மற்றும் II
    3. C. II மட்டும்
    4. D. இரண்டுமில்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. I மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 57, question 158; final answer key 14.12.2017, S.No. 158: A)

  5. கேள்வி எண் 159

    சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் : உயரம் அதிகரிக்கும் பொழுது குறைகின்ற வெப்பநிலை விகிதம் (லாப்ஸ் விகிதம்) உள்ள வளிமண்டல அடுக்கு.

    1. A. ட்ரோப்போஸ்பியர்
    2. B. ஸ்ட்ரடோஸ்பியர்
    3. C. தெர்மோஸ்பியர்
    4. D. எக்ஸோஸ்பியர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ட்ரோப்போஸ்பியர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 57, question 159; final answer key 14.12.2017, S.No. 159: A)

  6. கேள்வி எண் 160

    இயற்கைவாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது

    1. A. உற்பத்தித் தொழில்
    2. B. வேளாண்மை
    3. C. சேவைத் துறை
    4. D. படை வீரர்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வேளாண்மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 58, question 160; final answer key 14.12.2017, S.No. 160: B)

  7. கேள்வி எண் 161

    நிகர நாட்டு உற்பத்திக்கும் (NNP) நிகர உள்நாட்டு உற்பத்திக்கும் (NDP) இடையே உள்ள வேறுபாடானது

    1. A. தேய்மானம்
    2. B. உலகின் பிற பகுதிகளிலிருந்து நடப்பு மாற்றம்
    3. C. மறைமுக வரி
    4. D. வெளிநாடுகளிலிருந்து வரும் நிகரக் காரணி வருவாய்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வெளிநாடுகளிலிருந்து வரும் நிகரக் காரணி வருவாய்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 58, question 161; final answer key 14.12.2017, S.No. 161: D)

ஆதாரங்கள்