உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 111 முதல் 119 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 111

    Aயும் Bயும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். A மட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது

    1. A. 14 நாட்கள்
    2. B. 44 நாட்கள்
    3. C. 120 நாட்கள்
    4. D. 48 நாட்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 120 நாட்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 35, question 111; final answer key 14.12.2017, S.No. 111: C)

  2. கேள்வி எண் 112

    இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணிலிருந்து முறையே 10% மற்றும் 15% குறைவாக உள்ளது எனில் அந்த இரு எண்களின் விகிதம் என்ன?

    1. A. 9 : 16
    2. B. 9 : 14
    3. C. 13 : 16
    4. D. 18 : 17
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 18 : 17

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 35, question 112; final answer key 14.12.2017, S.No. 112: D)

  3. கேள்வி எண் 113

    இராமன் துணி துவைக்கும் இயந்திரத்தை ரூ. 13,500 க்கு வாங்குகின்றார். இதனை 12% நட்டத்திற்கு விற்றார் எனில் துணி துவைக்கும் இயந்திரத்தின் விற்பனை விலை என்ன?

    1. A. 11,880
    2. B. 11,800
    3. C. 13,500
    4. D. 11,870
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 11,880

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 35, question 113; final answer key 14.12.2017, S.No. 113: A)

  4. கேள்வி எண் 114

    ஒரு கன சதுரத்தின் மொத்த புறபரப்பு 384 செ.மீ² எனில் அதன் கன அளவு

    1. A. 521 செ.மீ³
    2. B. 512 செ.மீ³
    3. C. 412 செ.மீ³
    4. D. 421 செ.மீ³
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 512 செ.மீ³

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 36, question 114; final answer key 14.12.2017, S.No. 114: B)

  5. கேள்வி எண் 115

    இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 45, 3 மற்றும் அவற்றின் கூடுதல் 24 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசத்தை காண்க.

    1. A. 2
    2. B. 4
    3. C. 6
    4. D. 8
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 6

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 36, question 115; final answer key 14.12.2017, S.No. 115: C)

  6. கேள்வி எண் 116

    1² − 2² + 3² − 4² + .... என்ற தொடரின் முதல் 40 உறுப்புகளின் கூட்டற் பலனைக் காண்க.

    1. A. 820
    2. B. −820
    3. C. 870
    4. D. −870
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. −820

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 36, question 116; final answer key 14.12.2017, S.No. 116: B)

  7. கேள்வி எண் 117

    ஒரு குறிப்பிட்ட தொகையை 18 மாணவர்களுக்கு பிரித்து கொடுப்பதை போல் அதே தொகையை 14 மாணவர்களுக்கு பிரித்து கொடுத்தால் ஒரு மாணவனுக்கு ரூ. 80 அதிகமாக கிடைக்கிறது எனில் அந்த தொகையை காண்க

    1. A. ரூ. 5040
    2. B. ரூ. 3150
    3. C. ரூ. 2520
    4. D. ரூ. 4200
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ரூ. 5040

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 37, question 117; final answer key 14.12.2017, S.No. 117: A)

  8. கேள்வி எண் 118

    2² + 3² + .... + 20² என்ற தொடர்களின் கூடுதலைக் காண்க

    1. A. 2867
    2. B. 2868
    3. C. 2869
    4. D. 2870
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2869

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 37, question 118; final answer key 14.12.2017, S.No. 118: C)

  9. கேள்வி எண் 119

    காசு இல்லா பரிவர்தனையை உலகத்தில் செயல்படுத்தவிற்கும் முதல் நாடு எது?

    1. A. சுவீடன்
    2. B. நெதர்லேண்ட்ஸ்
    3. C. ஜப்பான்
    4. D. சீனா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சுவீடன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 38, question 119; final answer key 14.12.2017, S.No. 119: A)

ஆதாரங்கள்