முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 162 முதல் 168 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 162
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : தகவல் அறியும் சட்டம், 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. காரணம் (R) : தகவல் அறியும் சட்டம் மக்களின் அடிப்படை உரிமை என பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
- A. (A) மற்றும் (R) இரண்டும் சரி
- B. (A) சரி ஆனால் (R) தவறு
- C. (A) மற்றும் (R) இரண்டும் தவறு
- D. (A) தவறு ஆனால் (R) சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. (A) தவறு ஆனால் (R) சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 59, question 162; final answer key 14.12.2017, S.No. 162: D)
கேள்வி எண் 163
பட்டியல் I லிருந்து பட்டியல் IIஐ சரியாக பொருத்துக : பட்டியல் I (மூலம்) – பட்டியல் II (அமிலம்) (a) எலுமிச்சை (b) திராட்சை (c) தக்காளி (d) ஆப்பிள் 1. மாலிக் அமிலம் 2. ஆக்சாலிக் அமிலம் 3. சிட்ரிக் அமிலம் 4. டார்டாரிக் அமிலம் (a) (b) (c) (d)
- A. 3 4 2 1
- B. 3 2 4 1
- C. 2 4 1 3
- D. 4 2 3 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 60, question 163; final answer key 14.12.2017, S.No. 163: A)
கேள்வி எண் 164
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
- A. 1997
- B. 1998
- C. 1999
- D. 2000
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1997
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 61, question 164; final answer key 14.12.2017, S.No. 164: A)
கேள்வி எண் 165
பின்வருவனவற்றை பொருத்துக : (a) வாக்களிக்கும் வயது (b) சின்னங்கள் ஒதுக்குவது (c) வெளிப்படையான வாக்குப்பதிவு (d) அடிப்படைக் கடமைகள் 1. தேர்தல் ஆணையம் 2. 18 ஆண்டுகள் 3. 42வது திருத்தச் சட்டம் 4. கைகளை உயர்த்துதல் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 2 1 4 3
- C. 3 4 2 1
- D. 4 3 1 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 2 1 4 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 61, question 165; final answer key 14.12.2017, S.No. 165: B)
கேள்வி எண் 166
உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது வரம்பு
- A. 60
- B. 62
- C. 65
- D. 70
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 62
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 62, question 166; final answer key 14.12.2017, S.No. 166: B)
கேள்வி எண் 167
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
- A. டாக்டர். பி. ஆர். அம்பேத்கார்
- B. டாக்டர். சின்கா
- C. டாக்டர். இராஜேந்திர பிரசாத்
- D. ஜவஹர்லால் நேரு
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. டாக்டர். பி. ஆர். அம்பேத்கார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 62, question 167; final answer key 14.12.2017, S.No. 167: A)
கேள்வி எண் 168
________ திட்டம் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்கள் வழியாகப் பெண்களின் அதிகாரக் குவிப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான வழிகாட்டுகிறது.
- A. குறுகிய கால இல்லங்கள்
- B. குடும்ப ஆலோசனை மையம்
- C. சுயம்ஸிதா
- D. திறன் மேம்பாடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. சுயம்ஸிதா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 62, question 168; final answer key 14.12.2017, S.No. 168: C)