முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 41 முதல் 49 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 41
அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக
- A. பாட்டு, பட்டு, பையன், பௌவம்
- B. பட்டு, பாட்டு, பௌவம், பையன்
- C. பையன், பௌவம், பட்டு, பாட்டு
- D. பட்டு, பாட்டு, பையன், பௌவம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பட்டு, பாட்டு, பையன், பௌவம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 41; final answer key 14.12.2017, S.No. 41: D)
கேள்வி எண் 42
பின்வருவனவற்றைப் பொருத்துக : (a) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு (b) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்று (c) தீவினை என்பது (d) நல்வினை என்பது 1. பத்துவகைக் குற்றங்களின் பயன் 2. பத்தின் நீங்கித் தானம், சீலம், தாங்குவது 3. மனப்பேரின்பமும், கவலையும் வாட்டும் 4. அலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும் (a) (b) (c) (d)
- A. 1 4 2 3
- B. 3 4 1 2
- C. 2 1 3 4
- D. 3 2 1 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 42; final answer key 14.12.2017, S.No. 42: B)
கேள்வி எண் 43
“வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்” – இந் நற்றிணைப் பாடலில் ‘சின்னாள்’ என்பது
- A. சில நாள்
- B. சிறு நாள்
- C. சிறிய ஆள்
- D. சின்ன ஆள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சில நாள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 43; final answer key 14.12.2017, S.No. 43: A)
கேள்வி எண் 44
திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக : (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 4. ஊடலும் ஊடல் நிமித்தமும் (a) (b) (c) (d)
- A. 1 3 2 4
- B. 3 1 4 2
- C. 4 2 1 3
- D. 2 4 3 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 44; final answer key 14.12.2017, S.No. 44: B)
கேள்வி எண் 45
‘ஐ’ என்னும் சொல்லின் பொருள்
- A. அரண்
- B. சோலை
- C. காவல்
- D. தலைவன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தலைவன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 45; final answer key 14.12.2017, S.No. 45: D)
கேள்வி எண் 46
அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
- A. சீப்பு, சங்கு, சைதை, சொல்
- B. சங்கு, சீப்பு, சைதை, சொல்
- C. சைதை, சொல், சீப்பு, சங்கு
- D. சொல், சைதை, சங்கு, சீப்பு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சங்கு, சீப்பு, சைதை, சொல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 46; final answer key 14.12.2017, S.No. 46: B)
கேள்வி எண் 47
காய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக
- A. வினைத் தொகை
- B. உம்மைத் தொகை
- C. உவமைத் தொகை
- D. பண்புத் தொகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. உம்மைத் தொகை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 47; final answer key 14.12.2017, S.No. 47: B)
கேள்வி எண் 48
நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
- A. நான்கு + அரணம்
- B. நான் + கரணம்
- C. நாண் + கரணம்
- D. நான்கு + கரணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. நான்கு + கரணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 48; final answer key 14.12.2017, S.No. 48: D)
கேள்வி எண் 49
“அளவில் சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை
- A. மோனை
- B. முரண்
- C. இயைபு
- D. எதுகை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. எதுகை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 49; final answer key 14.12.2017, S.No. 49: D)