Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC VAO 2016 question paper with answer key

2016 · VAO

Questions 41 to 49 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 41

    அகர வரிசையில் அமைக்கப்பட்டுள்ளதை எழுதுக

    1. A. பாட்டு, பட்டு, பையன், பௌவம்
    2. B. பட்டு, பாட்டு, பௌவம், பையன்
    3. C. பையன், பௌவம், பட்டு, பாட்டு
    4. D. பட்டு, பாட்டு, பையன், பௌவம்
    Answer and explanation

    Correct answer: D. பட்டு, பாட்டு, பையன், பௌவம்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 41; final answer key 14.12.2017, S.No. 41: D)

  2. Question 42

    பின்வருவனவற்றைப் பொருத்துக : (a) வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு (b) மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்று (c) தீவினை என்பது (d) நல்வினை என்பது 1. பத்துவகைக் குற்றங்களின் பயன் 2. பத்தின் நீங்கித் தானம், சீலம், தாங்குவது 3. மனப்பேரின்பமும், கவலையும் வாட்டும் 4. அலகில் பல்லுயிர் அறுவகைத்தாகும் (a) (b) (c) (d)

    1. A. 1 4 2 3
    2. B. 3 4 1 2
    3. C. 2 1 3 4
    4. D. 3 2 1 4
    Answer and explanation

    Correct answer: B. 3 4 1 2

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 42; final answer key 14.12.2017, S.No. 42: B)

  3. Question 43

    “வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்” – இந் நற்றிணைப் பாடலில் ‘சின்னாள்’ என்பது

    1. A. சில நாள்
    2. B. சிறு நாள்
    3. C. சிறிய ஆள்
    4. D. சின்ன ஆள்
    Answer and explanation

    Correct answer: A. சில நாள்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 43; final answer key 14.12.2017, S.No. 43: A)

  4. Question 44

    திணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக : (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 4. ஊடலும் ஊடல் நிமித்தமும் (a) (b) (c) (d)

    1. A. 1 3 2 4
    2. B. 3 1 4 2
    3. C. 4 2 1 3
    4. D. 2 4 3 1
    Answer and explanation

    Correct answer: B. 3 1 4 2

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 44; final answer key 14.12.2017, S.No. 44: B)

  5. Question 45

    ‘ஐ’ என்னும் சொல்லின் பொருள்

    1. A. அரண்
    2. B. சோலை
    3. C. காவல்
    4. D. தலைவன்
    Answer and explanation

    Correct answer: D. தலைவன்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 13, question 45; final answer key 14.12.2017, S.No. 45: D)

  6. Question 46

    அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க

    1. A. சீப்பு, சங்கு, சைதை, சொல்
    2. B. சங்கு, சீப்பு, சைதை, சொல்
    3. C. சைதை, சொல், சீப்பு, சங்கு
    4. D. சொல், சைதை, சங்கு, சீப்பு
    Answer and explanation

    Correct answer: B. சங்கு, சீப்பு, சைதை, சொல்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 46; final answer key 14.12.2017, S.No. 46: B)

  7. Question 47

    காய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக

    1. A. வினைத் தொகை
    2. B. உம்மைத் தொகை
    3. C. உவமைத் தொகை
    4. D. பண்புத் தொகை
    Answer and explanation

    Correct answer: B. உம்மைத் தொகை

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 47; final answer key 14.12.2017, S.No. 47: B)

  8. Question 48

    நாற்கரணம் – சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?

    1. A. நான்கு + அரணம்
    2. B. நான் + கரணம்
    3. C. நாண் + கரணம்
    4. D. நான்கு + கரணம்
    Answer and explanation

    Correct answer: D. நான்கு + கரணம்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 48; final answer key 14.12.2017, S.No. 48: D)

  9. Question 49

    “அளவில் சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்” தொடரில் அடிக்கோடிட்ட எழுத்துகள் குறிக்கும் தொடை

    1. A. மோனை
    2. B. முரண்
    3. C. இயைபு
    4. D. எதுகை
    Answer and explanation

    Correct answer: D. எதுகை

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 14, question 49; final answer key 14.12.2017, S.No. 49: D)

Sources