Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC VAO 2016 question paper with answer key

2016 · VAO

Questions 32 to 40 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 32

    “செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்

    1. A. திருக்குறள்
    2. B. பரிபாடல்
    3. C. பதிற்றுப்பத்து
    4. D. புறநானூறு
    Answer and explanation

    Correct answer: D. புறநானூறு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 32; final answer key 14.12.2017, S.No. 32: D)

  2. Question 33

    ‘தேவார மூவர்’ எனப்படுவோர்

    1. A. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர்
    2. B. அப்பர், சுந்தரர், மணிவாசகர்
    3. C. நம்பி ஆரூரன், மணிவாசகர், திருநாவுக்கரசர்
    4. D. சம்பந்தர், அப்பர், சுந்தரர்
    Answer and explanation

    Correct answer: D. சம்பந்தர், அப்பர், சுந்தரர்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 33; final answer key 14.12.2017, S.No. 33: D)

  3. Question 34

    ‘ஊக்கம் உடையான் ஒடுக்கம்’ – எதைப் போன்றது

    1. A. பதுங்கும் புலி
    2. B. வளைந்து நிற்கும் வில்
    3. C. பின்வாங்கி நிற்கும் ஆடு
    4. D. சீறும் பாம்பு
    Answer and explanation

    Correct answer: C. பின்வாங்கி நிற்கும் ஆடு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 10, question 34; final answer key 14.12.2017, S.No. 34: C)

  4. Question 35

    ‘தமிழ்மாதின் இனிய உயிர்நிலை’ எனப் போற்றப்படும் நூல்

    1. A. கம்பராமாயணம்
    2. B. சிலப்பதிகாரம்
    3. C. திருக்குறள்
    4. D. நாலடியார்
    Answer and explanation

    Correct answer: C. திருக்குறள்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 35; final answer key 14.12.2017, S.No. 35: C)

  5. Question 36

    ஞாலத்தின் மாணப் பெரிது

    1. A. எதிர்பாராமல் செய்யப்படும் உதவி
    2. B. பயனை எதிர்பார்த்துச் செய்யும் உதவி
    3. C. தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி
    4. D. பயனை எதிர்பாராமல் செய்த உதவி
    Answer and explanation

    Correct answer: C. தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவி

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 36; final answer key 14.12.2017, S.No. 36: C)

  6. Question 37

    “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று கலிங்கத்துப்பரணியை இயற்றிய புலவரைப் புகழ்ந்தவர்

    1. A. பலபட்டடைச் சொக்கநாதர்
    2. B. குமரகுருபரர்
    3. C. தாயுமானவர்
    4. D. இராமலிங்கர்
    Answer and explanation

    Correct answer: A. பலபட்டடைச் சொக்கநாதர்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 37; final answer key 14.12.2017, S.No. 37: A)

  7. Question 38

    ‘உலா’ எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை

    1. A. கலிவெண்பா
    2. B. ஆசிரியப்பா
    3. C. விருத்தப்பா
    4. D. வஞ்சிப்பா
    Answer and explanation

    Correct answer: A. கலிவெண்பா

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 11, question 38; final answer key 14.12.2017, S.No. 38: A)

  8. Question 39

    பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக

    1. A. நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
    2. B. நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
    3. C. நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
    4. D. நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்
    Answer and explanation

    Correct answer: B. நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 39; final answer key 14.12.2017, S.No. 39: B)

  9. Question 40

    பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா?

    1. A. கொளல் வினா
    2. B. கொடை வினா
    3. C. ஐய வினா
    4. D. ஏவல் வினா
    Answer and explanation

    Correct answer: A. கொளல் வினா

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 12, question 40; final answer key 14.12.2017, S.No. 40: A)

Sources