Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC VAO 2016 question paper with answer key

2016 · VAO

Questions 69 to 78 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 69

    புத்தபிரானின் பாதத்தில் எத்தனை சக்கர ரேகை உண்டு எனச் சாத்தனார் புகழ்கிறார்?

    1. A. 100
    2. B. 1,000
    3. C. 500
    4. D. 900
    Answer and explanation

    Correct answer: B. 1,000

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 69; final answer key 14.12.2017, S.No. 69: B)

  2. Question 70

    “களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது இதுவென் கொல்” – இங்ஙனம் கூறியவர்

    1. A. மதுரை மக்கள்
    2. B. கவுந்தி அடிகள்
    3. C. சீத்தலைச் சாத்தனார்
    4. D. கண்ணகி
    Answer and explanation

    Correct answer: A. மதுரை மக்கள்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 19, question 70; final answer key 14.12.2017, S.No. 70: A)

  3. Question 71

    “நெடுந்தேர் ஊர்மதி வலவ” – இந்த அகநானூற்று அடியில் உள்ள ‘வலவ’ என்பதன் பொருள்

    1. A. தேர்ப்பாகன்
    2. B. யானைப்பாகன்
    3. C. வாயிற்காப்போன்
    4. D. போர்வீரன்
    Answer and explanation

    Correct answer: A. தேர்ப்பாகன்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 71; final answer key 14.12.2017, S.No. 71: A)

  4. Question 72

    “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ; ஆறாதே நாவினாற் சுட்ட வடு” – இக்குறட்பாவின் படி கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

    1. A. தீப்புண், நாப்புண் ஆறாதவை
    2. B. நாப்புண் ஆறும் ; தீப்புண் ஆறாது
    3. C. தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது
    4. D. தீப்புண்ணும் நாப்புண்ணும் ஆறிவிடும்
    Answer and explanation

    Correct answer: C. தீப்புண் ஆறும் ; நாப்புண் ஆறாது

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 72; final answer key 14.12.2017, S.No. 72: C)

  5. Question 73

    நேயர் விருப்பம், விலங்குகள் இல்லாத கவிதை ஆகிய நூல்களை இயற்றியவர்

    1. A. தாரா பாரதி
    2. B. அப்துல் ரகுமான்
    3. C. ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
    4. D. மீரா
    Answer and explanation

    Correct answer: B. அப்துல் ரகுமான்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 73; final answer key 14.12.2017, S.No. 73: B)

  6. Question 74

    ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள்

    1. A. சுடுகாடு
    2. B. வண்டி
    3. C. மண்டி
    4. D. இடுகாடு
    Answer and explanation

    Correct answer: B. வண்டி

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 74; final answer key 14.12.2017, S.No. 74: B)

  7. Question 75

    ‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்

    1. A. சங்கரதாசு சுவாமிகள்
    2. B. பம்மல் சம்மந்த முதலியார்
    3. C. அறிஞர் அண்ணா
    4. D. தி.க. சண்முகம்
    Answer and explanation

    Correct answer: C. அறிஞர் அண்ணா

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 20, question 75; final answer key 14.12.2017, S.No. 75: C)

  8. Question 76

    பிரெஞ்சுக் குடியரசுத் தலைவரால் ‘செவாலியர்’ விருது பெற்ற கவிஞர்

    1. A. கண்ணதாசன்
    2. B. வாணிதாசன்
    3. C. முடியரசன்
    4. D. மு. மேத்தா
    Answer and explanation

    Correct answer: B. வாணிதாசன்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 76; final answer key 14.12.2017, S.No. 76: B)

  9. Question 77

    “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

    1. A. பாரதியார்
    2. B. பாரதிதாசன்
    3. C. வாணிதாசன்
    4. D. கம்பதாசன்
    Answer and explanation

    Correct answer: B. பாரதிதாசன்

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 77; final answer key 14.12.2017, S.No. 77: B)

  10. Question 78

    பொருந்தாத இணையைக் குறிப்பிடுக :

    1. A. சிற்றிலக்கியங்கள் – தொண்ணூற்றாறு
    2. B. திருக்குறள் – முப்பால்
    3. C. மலைபடுகடாம் – கூத்தராற்றுப்படை
    4. D. பரிபாடல் – பத்துப்பாட்டு
    Answer and explanation

    Correct answer: D. பரிபாடல் – பத்துப்பாட்டு

    Final answer key

    Source: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 78; final answer key 14.12.2017, S.No. 78: D)

Sources