உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 128 முதல் 134 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 128

    இந்தியாவின் எந்த முதல் ரயில் நிலையம் பார்வையற்றவர்கள் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது?

    1. A. மைசூரு இரயில் நிலையம்
    2. B. பெங்களூரு இரயில் நிலையம்
    3. C. டெல்லி இரயில் நிலையம்
    4. D. பூனா இரயில் நிலையம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. மைசூரு இரயில் நிலையம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 42, question 128; final answer key 14.12.2017, S.No. 128: A)

  2. கேள்வி எண் 129

    நில அளவையில், ஒரு லிங்க் என்பது

    1. A. 0.20 மீட்டர்
    2. B. 0.10 மீட்டர்
    3. C. 20 மீட்டர்
    4. D. 1 மீட்டர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 0.20 மீட்டர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 43, question 129; final answer key 14.12.2017, S.No. 129: A)

  3. கேள்வி எண் 130

    பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு

    1. A. 1984
    2. B. 1980
    3. C. 1979
    4. D. 1985
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1980

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 43, question 130; final answer key 14.12.2017, S.No. 130: B)

  4. கேள்வி எண் 131

    கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி. (1) கிராம எண், பெயர் மற்றும் குக்கிராமங்களின் பெயர்களுடன் தாலுகா “A” பதிவேடு பராமரிக்கப்படுகிறது. (2) கிராம குறுகிய கால மற்றும் நீண்ட கால குத்தகை விவரங்கள் தாலுகா “C” பதிவேட்டில் பராமரிக்கப்படுகிறது.

    1. A. (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்
    2. B. (1) சரியான கூற்று மற்றும் (2) தவறான கூற்று
    3. C. (1) மற்றும் (2) தவறான கூற்றுகள்
    4. D. (1) தவறான கூற்று மற்றும் (2) சரியான கூற்று
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (1) மற்றும் (2) சரியான கூற்றுகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 44, question 131; final answer key 14.12.2017, S.No. 131: A)

  5. கேள்வி எண் 132

    மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பை இறங்கு வரிசையில் எழுதுக.

    1. A. மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர்– வட்டாட்சியர்
    2. B. மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
    3. C. வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் –வட்டாட்சியர்
    4. D. வட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்டாட்சியர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர்– வட்டாட்சியர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 45, question 132; final answer key 14.12.2017, S.No. 132: A)

  6. கேள்வி எண் 133

    சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்புவது போன்ற பணிகள் செய்பவர் யார்?

    1. A. பஞ்சாயத்து செயலர்
    2. B. மக்கள் நல பணியாளர்
    3. C. நில அளவை இயக்குநர்
    4. D. கிராம நிர்வாக அலுவலர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கிராம நிர்வாக அலுவலர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 45, question 133; final answer key 14.12.2017, S.No. 133: D)

  7. கேள்வி எண் 134

    வருமானச்சான்று வழங்கப்பட்ட நாளிலிருந்து ________ மாத/வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும்.

    1. A. ஒரு வருடம்
    2. B. மூன்று மாதம்
    3. C. ஆறு மாதம்
    4. D. இரண்டு வருடங்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஒரு வருடம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 46, question 134; final answer key 14.12.2017, S.No. 134: A)

ஆதாரங்கள்