முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 169 முதல் 177 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 169
ஒரு பணியாளர் வருடத்தின் முதல் 8 மாதங்களில் சராசரி ரூ. 2,500-யும் அடுத்த 4 மாதங்களில் சராசரி ரூ. 1,500-ம் செலவு செய்கிறார். அவர் அந்த ஆண்டில் ரூ. 10,000 சேமித்தார் என்றால், அவரது மாத ஊதியம் ________ ஆகும்.
- A. 2,500
- B. 3,000
- C. 2,600
- D. 3,200
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3,000
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 63, question 169; final answer key 14.12.2017, S.No. 169: B)
கேள்வி எண் 170
தாயின் வயதானது மகளின் வயதைக் காட்டிலும் 20 அதிகம். 4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயதானது, மகளின் வயதைப் போல் 5 மடங்கு எனில், தற்போது மகளின் வயது
- A. 9
- B. 12
- C. 18
- D. 16
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 9
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 63, question 170; final answer key 14.12.2017, S.No. 170: A)
கேள்வி எண் 171
ரூ. 8,000க்கு 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.
- A. 90
- B. 100
- C. 80
- D. 70
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 80
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 64, question 171; final answer key 14.12.2017, S.No. 171: C)
கேள்வி எண் 172
A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம் காண்க.
- A. 15 : 8
- B. 8 : 15
- C. 5 : 4
- D. 5 : 20
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 15 : 8
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 64, question 172; final answer key 14.12.2017, S.No. 172: A)
கேள்வி எண் 173
5 செ.மீ உயரமும், 48 ச.செ.மீ அடிப்பக்கப்பரப்பும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு
- A. 240 செ.மீ³
- B. 120 செ.மீ³
- C. 80 செ.மீ³
- D. 480 செ.மீ³
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 80 செ.மீ³
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 64, question 173; final answer key 14.12.2017, S.No. 173: C)
கேள்வி எண் 174
மதிப்பு காண்க (1 − 1/3)(1 − 1/4)(1 − 1/5)............(1 − 1/100)
- A. 1/100
- B. 1/50
- C. 2/3
- D. 99/100
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1/50
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 65, question 174; final answer key 14.12.2017, S.No. 174: B)
கேள்வி எண் 175
a : b = 2 : 3, b : c = 6 : 5 மற்றும் a + b + c = 30 எனில் 2a + 3b + 4c என்பது
- A. 30
- B. 92
- C. 100
- D. 90
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 92
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 65, question 175; final answer key 14.12.2017, S.No. 175: B)
கேள்வி எண் 176
(0.98)³ + 3(0.98)²(0.02) + 3(0.98)(0.02)² + (0.02)³ - ன் மதிப்பு
- A. 2
- B. 1
- C. 0
- D. 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 65, question 176; final answer key 14.12.2017, S.No. 176: B)
கேள்வி எண் 177
ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் தொட்டி காலியாக இருந்து, இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எவ்வளவு நேரத்தில் நிரம்பும்?
- A. 1 மணி
- B. 3 மணி
- C. 2 மணி
- D. 4 மணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1 மணி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 66, question 177; final answer key 14.12.2017, S.No. 177: A)