உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 178 முதல் 185 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 178

    ROAD என்பதை URDG எனும் குறியீட்டால் தரப்படின் SWAN எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?

    1. A. VXDQ
    2. B. VZDQ
    3. C. VZCP
    4. D. UXDQ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. VZDQ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 66, question 178; final answer key 14.12.2017, S.No. 178: B)

  2. கேள்வி எண் 179

    சூரியனின் நிறமண்டலம் மற்றும் மீவெளிப்படலங்கள் பற்றி ஆராய்வதற்காக அர்பணிக்கப்பட்டுள்ள முதல் இந்திய அறிவியல் திட்டப்பணி

    1. A. இரவி
    2. B. ஆதித்யா
    3. C. கிரண்
    4. D. ஜ்வாலா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஆதித்யா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 66, question 179; final answer key 14.12.2017, S.No. 179: B)

  3. கேள்வி எண் 180

    M – விசா கைப்பேசி கட்டணம் செலுத்தும் முறையை அக்டோபர் 2015 ல் அறிமுகப்படுத்திய வங்கி எது?

    1. A. ஐ.டி.பி.ஐ
    2. B. ஐ.சி.ஐ.சி.ஐ
    3. C. ஆக்சிஸ்
    4. D. எச்.டி.எப்.சி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஐ.சி.ஐ.சி.ஐ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 67, question 180; final answer key 14.12.2017, S.No. 180: B)

  4. கேள்வி எண் 181

    டிசம்பர் 2015 இல், இந்தியாவின் 43 ஆம் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்

    1. A. ஜஸ்டிஸ் கே. என். பாஷா
    2. B. ஜஸ்டிஸ் ஹெச். சி. டாட்டு
    3. C. ஜஸ்டிஸ் சுவதந்திரா குமார்
    4. D. ஜஸ்டிஸ் டி. எஸ். தாக்கூர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஜஸ்டிஸ் டி. எஸ். தாக்கூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 67, question 181; final answer key 14.12.2017, S.No. 181: D)

  5. கேள்வி எண் 182

    முதல் தெலுங்கானா மொழி தினம் அனுசரிக்கப்பட்ட நாள்

    1. A. செப்டம்பர் 9, 2015
    2. B. அக்டோபர் 4, 2015
    3. C. ஜனவரி 1, 2015
    4. D. டிசம்பர் 14, 2015
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. செப்டம்பர் 9, 2015

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 68, question 182; final answer key 14.12.2017, S.No. 182: A)

  6. கேள்வி எண் 183

    அரசு சேவைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக e-Pragati என்ற திட்டத்தை 2015ல் துவக்கிய மாநிலம் எது?

    1. A. ஆந்திர பிரதேசம்
    2. B. கேரளம்
    3. C. உத்திர பிரதேசம்
    4. D. டெல்லி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆந்திர பிரதேசம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 68, question 183; final answer key 14.12.2017, S.No. 183: A)

  7. கேள்வி எண் 184

    தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தரமான இலவச கல்வி பயில்வதற்கு வழி செய்யும் ‘அன்வேசா’ திட்டத்தை எந்த மாநில அரசு டிசம்பர் 2015ல் தொடங்கியது?

    1. A. ஜார்கண்ட்
    2. B. சட்டீஸ்கர்
    3. C. ஒடிசா
    4. D. மணிப்பூர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஒடிசா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 69, question 184; final answer key 14.12.2017, S.No. 184: C)

  8. கேள்வி எண் 185

    செப்டம்பர் 2015இல், வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்காவிற்குள் தமிழக முதலமைச்சர் எந்த உயிரினத்தின் பூங்காவை துவக்கி வைத்தார்?

    1. A. வண்ணத்துப்பூச்சி பூங்கா
    2. B. யானை பூங்கா
    3. C. புலி பூங்கா
    4. D. பறவை பூங்கா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. வண்ணத்துப்பூச்சி பூங்கா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 69, question 185; final answer key 14.12.2017, S.No. 185: A)

ஆதாரங்கள்