உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 79 முதல் 85 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 79

    வள்ளை என்பது

    1. A. ஏற்றநீர் பாட்டு
    2. B. நடவுப் பாட்டு
    3. C. உலக்கைப் பாட்டு
    4. D. தாலாட்டு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. உலக்கைப் பாட்டு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 79; final answer key 14.12.2017, S.No. 79: C)

  2. கேள்வி எண் 80

    பட்டியல் I-இல் உள்ள சொற்களை பட்டியல் II-இல் உள்ள சொற்களோடு பொருத்திக் கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க பட்டியல் I – பட்டியல் II (a) அறுவை வீதி (b) கூல வீதி (c) பொன் வீதி (d) மள்ளர் வீதி 1. மள்ளர் வாழும் வீதி 2. பொற் கடை வீதி 3. தானியக் கடை வீதி 4. ஆடைகள் விற்கும் கடை வீதி (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 3 1 4 2
    3. C. 2 1 3 4
    4. D. 1 2 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 21, question 80; final answer key 14.12.2017, S.No. 80: A)

  3. கேள்வி எண் 81

    எதிரொலியைக் கேட்க, எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு (காற்றில், ஒலியினது திசைவேக மதிப்பு 340 மீட்டர்/வினாடி என்க)

    1. A. 34 மீ
    2. B. 17 மீ
    3. C. 51 மீ
    4. D. 10 மீ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 17 மீ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 22, question 81; final answer key 14.12.2017, S.No. 81: B)

  4. கேள்வி எண் 82

    நீராவியை செஞ்சூடேற்றப்பட்ட இரும்பின் மீது செலுத்தும் போது உருவாகும் விளைபொருட்கள்

    1. A. FeO மற்றும் H₂
    2. B. Fe₂O₃ மற்றும் H₂
    3. C. Fe₃O₄ மற்றும் H₂
    4. D. Fe மற்றும் H₂O
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. Fe₃O₄ மற்றும் H₂

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 22, question 82; final answer key 14.12.2017, S.No. 82: C)

  5. கேள்வி எண் 83

    கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் உரம் அல்ல?

    1. A. அம்மோனியம் சல்பேட்
    2. B. CAN (சி.ஏ.என்)
    3. C. யூரியா
    4. D. ஜிப்சம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஜிப்சம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 23, question 83; final answer key 14.12.2017, S.No. 83: D)

  6. கேள்வி எண் 84

    சதுப்பு நிலத் தாவரங்களில் சாதாரண வேர்களில் இருந்து செங்குத்தான வேர்கள் கிளம்பி தரைக்கு மேல் வளருகின்றன. இவைகள் ________ வேர்கள் என அழைக்கப்படும்.

    1. A. சுவாசிக்கும் வேர்கள்
    2. B. தூண் வேர்கள்
    3. C. ஒட்டுண்ணி வேர்கள்
    4. D. தொற்று வேர்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சுவாசிக்கும் வேர்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 23, question 84; final answer key 14.12.2017, S.No. 84: A)

  7. கேள்வி எண் 85

    வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க. வரிசை I – வரிசை II (a) கிளைகாலிசிஸ் (b) கிரெப் சுழற்சி (c) எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி (d) நொதித்தல் 1. ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதில்லை 2. ATP கள் உருவாகின்றன 3. பைருவிக் அமில ஆக்சிஜனேற்றம் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 4 3 2 1
    3. C. 1 3 4 2
    4. D. 2 4 1 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 24, question 85; final answer key 14.12.2017, S.No. 85: B)

ஆதாரங்கள்