முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 11 முதல் 20 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 11
‘அன்னபூரணி’ எனும் புதின ஆசிரியர்
- A. ஜெயகாந்தன்
- B. அகிலன்
- C. வைரமுத்து
- D. க. சச்சிதானந்தன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. க. சச்சிதானந்தன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 5, question 11; final answer key 14.12.2017, S.No. 11: D)
கேள்வி எண் 12
பொருத்துக : (a) தமிழியக்கம் (b) சீட்டுக்கவி (c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் (d) சூளாமணி 1. பாரதியார் 2. தோலா மொழித்தேவர் 3. பாரதிதாசன் 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 2 4 1 3
- C. 3 1 4 2
- D. 4 3 2 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 5, question 12; final answer key 14.12.2017, S.No. 12: C)
கேள்வி எண் 13
பொருத்துக : நூல் – புலவர் (a) பெரியபுராணம் (b) இராமாயணம் (c) சீறாப்புராணம் (d) சீவக சிந்தாமணி 1. திருத்தக்கத் தேவர் 2. உமறுப்புலவர் 3. சேக்கிழார் 4. கம்பர் (a) (b) (c) (d)
- A. 3 4 2 1
- B. 2 4 3 1
- C. 4 2 1 3
- D. 3 2 4 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 4 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 5, question 13; final answer key 14.12.2017, S.No. 13: A)
கேள்வி எண் 14
பொருத்துக : (a) வீரகாவியம் (b) இயேசு காவியம் (c) ஒளிப்பறவை (d) சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் 1. நா. காமராசன் 2. சிற்பி. பாலசுப்ரமணியம் 3. கண்ணதாசன் 4. முடியரசன் (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 3 2 1 4
- C. 2 1 4 3
- D. 1 2 3 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 4 3 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 6, question 14; final answer key 14.12.2017, S.No. 14: A)
கேள்வி எண் 15
எச்.ஏ.கிருட்டிணனாருக்கு இலக்கணம் கற்பித்த ஆசிரியரின் பெயர்
- A. மாணிக்க வாசகத் தேவர்
- B. சங்கர நாராயணர்
- C. பிலவண சோதிடர்
- D. தெய்வநாயகி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. மாணிக்க வாசகத் தேவர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 6, question 15; final answer key 14.12.2017, S.No. 15: A)
கேள்வி எண் 16
சூடாமணி நிகண்டு – ஆசிரியர்
- A. திவாகரமுனிவர்
- B. பிங்கலம்
- C. வீரமண்டல புருடர்
- D. காங்கேயர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வீரமண்டல புருடர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 6, question 16; final answer key 14.12.2017, S.No. 16: C)
கேள்வி எண் 17
“மொழிகளின் காட்சிச் சாலை இந்தியா” – இக்கூற்று யாருடையது?
- A. பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
- B. பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை
- C. பேராசிரியர் சாலை. இளந்திரையன்
- D. பேராசிரியர் சாலமன் பாப்பையா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 6, question 17; final answer key 14.12.2017, S.No. 17: A)
கேள்வி எண் 18
பொருத்துக : (a) மூதுரை (b) வெற்றிவேற்கை (c) நன்னெறி (d) அறநெறிச்சாரம் 1. சிவப்பிரகாசர் 2. முனைப்பாடியார் 3. அதிவீரராம பாண்டியர் 4. ஔவையார் (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 2 3 1 4
- C. 3 4 2 1
- D. 4 1 2 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 4 3 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 7, question 18; final answer key 14.12.2017, S.No. 18: A)
கேள்வி எண் 19
‘மத்தவிலாசம்’ – என்னும் நாடக நூலை எழுதியவர்
- A. இராஜ இராஜ சோழன்
- B. இராஜேந்திர சோழன்
- C. நந்திவர்மன்
- D. மகேந்திரவர்மன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. மகேந்திரவர்மன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 7, question 19; final answer key 14.12.2017, S.No. 19: D)
கேள்வி எண் 20
பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்
- A. குடும்ப விளக்கு
- B. பாண்டியன் பரிசு
- C. இருண்ட வீடு
- D. கள்ளோ காவியமோ
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. கள்ளோ காவியமோ
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Tamil file (questions 1-80), published with the tentative answer key (VGT19 page 7, question 20; final answer key 14.12.2017, S.No. 20: D)