முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 141 முதல் 146 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 141
கீழ்க்கண்ட கூற்றை கவனி : கூற்று (A) : தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அரசாங்கம் உரிமை கொண்டாட முடியாது. காரணம் (R) : ஊராட்சி மன்ற சட்டம் 1994ன் கீழ் சில நிலங்கள் ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் வரும். அதில் உள்ள மரங்களை ஊராட்சி மன்றம் சொந்தம் கொண்டாடலாம்.
- A. (A) மற்றும் (R) இரண்டும் தவறு
- B. (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- C. (A) தவறு ஆனால் (R) சரி
- D. (A) மற்றும் (R) இரண்டுமே சரி (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 49, question 141; final answer key 14.12.2017, S.No. 141: B)
கேள்வி எண் 142
கொடுக்கப்பட்டவற்றில் எந்த நிகழ்வு (அ) நிகழ்வுகளில், வெப்பம் உட்கவரப்படுகிறது? I. குளிர்வித்தல் II. பதங்கமாதல் III. ஆவியாதல்
- A. I மற்றும் II மட்டும்
- B. I மற்றும் III மட்டும்
- C. II மற்றும் III மட்டும்
- D. I மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. II மற்றும் III மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 50, question 142; final answer key 14.12.2017, S.No. 142: C)
கேள்வி எண் 143
1 கி.மீ (A), 1 ஒளி ஆண்டு (B) மற்றும் 1 வானியல் அலகு (C) இம்மூன்றிற்குமான தொடர்பு
- A. A = B = C
- B. A < B < C
- C. A < B > C
- D. A > B > C
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. A < B > C
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 50, question 143; final answer key 14.12.2017, S.No. 143: C)
கேள்வி எண் 144
ஒரு பொருளின் நிறை 10 கி.கி எனில் புவி, விண்வெளியில் அதன் முறையான எடைகள் எவை?
- A. 5 N, 10 N
- B. 10 N, 10 N
- C. 10 N, சுழி N
- D. 98 N, சுழி N
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 98 N, சுழி N
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 50, question 144; final answer key 14.12.2017, S.No. 144: D)
கேள்வி எண் 145
சில உலோகங்கள் நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. அவைகளில் எந்த உலோகங்கள் – நாணய உலோகங்கள் என அழைக்கப்படுகிறது?
- A. Cu, Co, Hg
- B. Au, Ag, Cu
- C. Ag, As, Sb
- D. Fe, At, Pb
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. Au, Ag, Cu
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 51, question 145; final answer key 14.12.2017, S.No. 145: B)
கேள்வி எண் 146
I. சோடியம் ஹைட்ராக்சைடு துணிகளில் உள்ள கிரீஸ் கறைகளை நீக்கப் பயன்படுகிறது. II. கால்சியம் ஹைட்ராக்சைடு மெழுகு தயாரிக்கப் பயன்படுகிறது. III. அம்மோனியம் ஹைட்ராக்சைடு கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கப் பயன்படுகிறது. IV. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மருத்துவத்துறையில் வயிற்று உபாதைகளுக்குப் பயன்படுகிறது. – மேற்கண்ட கூற்றுகளில்
- A. I மற்றும் II சரியானவை
- B. II மட்டும் சரியானவை
- C. III மற்றும் I சரியானவை
- D. IV மட்டும் சரியானவை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. IV மட்டும் சரியானவை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 51, question 146; final answer key 14.12.2017, S.No. 146: D)