உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016

2016 · VAO

மொத்தம் 200 கேள்விகளில் 102 முதல் 110 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 102

    இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

    1. A. சுதந்திரமான அமைப்பு
    2. B. சட்டபூர்வ அமைப்பு
    3. C. தனியார் அமைப்பு
    4. D. பொது நிறுவனம்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  2. கேள்வி எண் 103

    ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவி காலம்

    1. A. 4 ஆண்டுகள்
    2. B. 5 ஆண்டுகள்
    3. C. 6 ஆண்டுகள்
    4. D. 7 ஆண்டுகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 6 ஆண்டுகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 31, question 103; final answer key 14.12.2017, S.No. 103: C)

  3. கேள்வி எண் 104

    இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்திய நாள்

    1. A. 15 ஆகஸ்ட் 1947
    2. B. 26 ஜனவரி 1950
    3. C. 1 ஏப்ரல் 2010
    4. D. 10 டிசம்பர் 1789
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1 ஏப்ரல் 2010

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 32, question 104; final answer key 14.12.2017, S.No. 104: C)

  4. கேள்வி எண் 105

    கீழ்கண்ட கூற்றை கவனி துணிபு (A) : பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2002 – 2007 காரணம் (R) : வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தலுக்கு முன்னுரிமை

    1. A. (A) சரி ஆனால் (R) என்பது தவறு
    2. B. (A) தவறு ஆனால் (R) என்பது சரி
    3. C. (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    4. D. (A) மற்றும் (R) இரண்டும் தவறு மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (A) மற்றும் (R) இரண்டும் சரி (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 32, question 105; final answer key 14.12.2017, S.No. 105: C)

  5. கேள்வி எண் 106

    கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி. கூற்று (A) : கட்டுப்பாடில்லாமையே சுதந்திரம் என்று பேராசிரியர் சீலி கூறுகிறார். காரணம் (R) : சுதந்திரம் என்பது உரிமைகளின் வழி வந்தது. நல்ல ஒழுக்கமுள்ள சமுதாயத்தில் கட்டுபாடின்றி செய்வதற்கு ஏதுவாக இருப்பதே சுதந்திரம்.

    1. A. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை
    2. B. (A) உண்மை (R) தவறானது
    3. C. (A) தவறானது (R) உண்மையானது
    4. D. (A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 33, question 106; final answer key 14.12.2017, S.No. 106: A)

  6. கேள்வி எண் 107

    லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    1. A. 1950
    2. B. 1987
    3. C. 1984
    4. D. 2000
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1987

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 33, question 107; final answer key 14.12.2017, S.No. 107: B)

  7. கேள்வி எண் 108

    இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி

    1. A. பகுதி IV
    2. B. பகுதி III
    3. C. பகுதி II
    4. D. பகுதி I
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பகுதி III

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 34, question 108; final answer key 14.12.2017, S.No. 108: B)

  8. கேள்வி எண் 109

    TNPC = 5791 மற்றும் CUP = 169 எனில் CPU = ?

    1. A. 159
    2. B. 196
    3. C. 791
    4. D. 971
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 196

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 34, question 109; final answer key 14.12.2017, S.No. 109: B)

  9. கேள்வி எண் 110

    x³ + 1 மற்றும் x⁴ − 1 ஆகியனவற்றின் மீ.பொ.வ.

    1. A. x³ − 1
    2. B. x³ + 1
    3. C. x + 1
    4. D. x − 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. x + 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 34, question 110; final answer key 14.12.2017, S.No. 110: C)

ஆதாரங்கள்