முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினாத்தாள் 2016
2016 · VAO
மொத்தம் 200 கேள்விகளில் 195 முதல் 200 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 195
கீழ்க்கண்டவற்றுள் எந்த நிலத்தில் நிலக்குத்தகை வழங்குவது தடைசெய்யப்படவில்லை?
- A. ஏரி, ஓடை, குளம் போன்ற நீர் நிலைப் புறம்போக்குகள்
- B. மேய்க்கால் (ம) மந்தவெளி புறம்போக்குகள்
- C. மயானம்
- D. தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. தீர்வை ஏற்படாத புன்செய் தரிசு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 74, question 195; final answer key 14.12.2017, S.No. 195: D)
கேள்வி எண் 196
பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க பட்டியல் I – பட்டியல் II (a) தேவதாயம் (b) தர்மதர்யம் (c) தசபந்தம் (d) பிரம்மதாயம் 1. சத்திரம், தண்ணீர்பந்தல் மற்றும் கல்வி ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம்கள் 2. வேதியர்களுக்கும் மற்றும் இதர மதத்திற்கும் சொந்த உபயோகத்திற்கு வழங்கப்பட்ட இனாம்கள் 3. மத ஸ்தாபனங்களுக்கும் அதற்கு ஊழியம் செய்வதற்கும் வழங்கப்பட்ட இனாம்கள் 4. வருவாய் தரக்கூடிய பாசன ஆதாரங்களை பாதுகாக்க வழங்கப்பட்ட இனாம்கள் (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 2 3 4 1
- C. 1 2 3 4
- D. 3 4 2 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 75, question 196; final answer key 14.12.2017, S.No. 196: A)
கேள்வி எண் 197
முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரி யார்?
- A. மண்டல துணை வட்டாட்சியர்
- B. தலைமையிடத்து துணை வட்டாட்சியர்
- C. தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
- D. வட்டாட்சியர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தனி வட்டாட்சியர் (ச.பா.தி)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 76, question 197; final answer key 14.12.2017, S.No. 197: C)
கேள்வி எண் 198
கீழ்க்காண்பனவற்றுள் மிக முக்கியமான வேளாண்மையே அடிப்படையாகக் கொண்ட தொழில்
- A. இரும்பு எஃகு
- B. சிமெண்ட்
- C. சர்க்கரை
- D. சணல்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 199
ஒரு கிராமத்தில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகளை எத்தனை நாட்களுக்குள் (அ) கால எல்லைக்குள் பதிய வேண்டும்?
- A. 21 நாட்களுக்குள்
- B. 23 நாட்களுக்குள்
- C. 24 நாட்களுக்குள்
- D. 25 நாட்களுக்குள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 21 நாட்களுக்குள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 77, question 199; final answer key 14.12.2017, S.No. 199: A)
கேள்வி எண் 200
கீழ்க்கண்ட பதிவேடுகளில் எந்த பதிவேட்டில் குத்தகை நிலங்கள் குறித்து பராமரிக்கப்படுகிறது?
- A. ‘A’ பதிவேடு
- B. ‘B’ பதிவேடு
- C. ‘C’ பதிவேடு
- D. ‘D’ பதிவேடு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ‘C’ பதிவேடு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service (2014-2015), question booklet VGT19 (symbol ρ), General Tamil with General Studies, General Studies file (questions 81-200, General Studies and Basics of Village Administration), published with the tentative answer key (VGT19 page 77, question 200; final answer key 14.12.2017, S.No. 200: C)