Skip to content
TNPSC Guide

Study note + questions

Epics: the five great and five minor epics, the puranas, Thembavani and Ravana Kaviyam

By TNPSC Guide editorial team · Last updated:

Source: தமிழ், எட்டாம் வகுப்பு (Tamil, Standard VIII; Samacheer Kalvi) (10ஆம் வகுப்புத் தமிழ், இயல் 5 திருவிளையாடற் புராணம், பக்கம் 107, 110; இயல் 6 கம்பராமாயணம், பக்கம் 136-138; இயல் 7 சிலப்பதிகாரம், பக்கம் 168-170; இயல் 9 தேம்பாவணி, பக்கம் 212, 215; 9ஆம் வகுப்புத் தமிழ், இயல் 2 பெரியபுராணம், பக்கம் 40, 43; இயல் 3 மணிமேகலை, பக்கம் 68, 69, 71; இயல் 6 இராவண காவியம், பக்கம் 157, 160; இயல் 7 சீவக சிந்தாமணி, பக்கம் 186-188; இயல் 8 யசோதர காவியம், பக்கம் 219; 8ஆம் வகுப்புத் தமிழ், இயல் 3 நோயும் மருந்தும், பக்கம் 49)

PYQ (2012-2024 papers)

Provisional key: until TNPSC publishes the final key; the answer may change.

Free questions

  1. Question 1

    சிலப்பதிகாரச் சொற்களையும் பொருள்களையும் பொருத்துக. (a) காருகர் - 1. ஓவியர் (b) பாசவர் - 2. நெய்பவர் (c) ஓசுநர் - 3. வெற்றிலை விற்போர் (d) கண்ணுள் வினைஞர் - 4. எண்ணெய் விற்போர்

    1. A. (a) 3, (b) 2, (c) 4, (d) 1
    2. B. (a) 2, (b) 3, (c) 4, (d) 1
    3. C. (a) 2, (b) 4, (c) 3, (d) 1
    4. D. (a) 2, (b) 3, (c) 1, (d) 4
    Answer and explanation

    Correct answer: B. (a) 2, (b) 3, (c) 4, (d) 1

    சிலப்பதிகாரச் சொற்கள்: காருகர் = நெய்பவர், பாசவர் = வெற்றிலை விற்போர், ஓசுநர் = எண்ணெய் விற்போர், கண்ணுள் வினைஞர் = ஓவியர், மண்ணீட்டாளர் = சிற்பி (10ஆம் வகுப்பு, சிலப்பதிகாரம்).

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிலப்பதிகாரம், p. 169 (PDF p. 179))

  2. Question 2

    திருத்தணிகையுலா கூறும் ஐம்பெருங்காப்பிய முறைவைப்பில் முதலில் இடம்பெறுவது எது?

    1. A. சிலப்பதிகாரம்
    2. B. சிந்தாமணி
    3. C. மணிமேகலை
    4. D. குண்டலகேசி
    Answer and explanation

    Correct answer: B. சிந்தாமணி

    திருத்தணிகையுலா கூறும் ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு: சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி (10ஆம் வகுப்பு, பெட்டிச் செய்தி).

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிலப்பதிகாரம் (பெட்டிச் செய்தி), p. 169 (PDF p. 179))

  3. Question 3

    'குடிமக்கள் காப்பியம்' எனப் போற்றப்படுவது எது?

    1. A. சிலப்பதிகாரம்
    2. B. மணிமேகலை
    3. C. சீவக சிந்தாமணி
    4. D. இராவண காவியம்
    Answer and explanation

    Correct answer: A. சிலப்பதிகாரம்

    சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; அது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது (10ஆம் வகுப்பு நூல் வெளி).

    Source: தமிழ், பத்தாம் வகுப்பு (Tamil, Standard X; Samacheer Kalvi) (இயல் 7 சிலப்பதிகாரம் (நூல் வெளி), p. 170 (PDF p. 180))

The rest of this note is in the paid part.

The rest of this comes with all access (₹299 for 30 days).

Share this topic

Full guide: TNPSC Group 4 Tamil grammar: the 6 topics, with Samacheer textbook pages

Sources

TNPSC Guide is not the official TNPSC website. Notices: tnpsc.gov.in · Apply: apply.tnpscexams.in