Previous-year papers
TNPSC Group 4 2022 question paper with answer key
2022 · G4
Questions 1 to 9 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 1
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’
- A. வெளிப்படைத் தன்மை
- B. வெளிப்படையற்ற தன்மை
- C. மறைத்து வைத்தல்
- D. தன்னலமின்மை
Answer and explanation
Correct answer: A. வெளிப்படைத் தன்மை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 3, question 1; final answer key 10.10.2023, S.No. 1: A)
Question 2
‘சிலை மேல் எழுத்து போல’ இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- A. தெளிவாகத் தெரியாது
- B. தெளிவாகத் தெரியும்
- C. நிலைத்து நிற்கும்
- D. நிலைத்து நிற்காது
Answer and explanation
Correct answer: C. நிலைத்து நிற்கும்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 3, question 2; final answer key 10.10.2023, S.No. 2: C)
Question 3
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
- A. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- B. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- C. ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
- D. ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
Answer and explanation
Correct answer: C. ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 3, question 3; final answer key 10.10.2023, S.No. 3: C)
Question 4
மாலதி மாலையைத் தொடுத்தாள். இது எவ்வகை வாக்கியம்?
- A. செய் வினை
- B. செயப்பாட்டு வினை
- C. தன் வினை
- D. பிற வினை
Disputed answer key: no answer is shown
Question 5
இலக்கணக் குறிப்பறிதல். சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.
- A. இடைச்சொல் தொடர்
- B. விளித் தொடர்
- C. எழுவாய்த் தொடர்
- D. உரிச்சொல் தொடர்
Answer and explanation
Correct answer: D. உரிச்சொல் தொடர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 4, question 5; final answer key 10.10.2023, S.No. 5: D)
Question 6
பெயர்ச்சொற்களைப் பொருத்துக. (a) மல்லிகை (b) பள்ளி (c) கிளை (d) இனிமை 1. சினைப்பெயர் 2. பண்புப்பெயர் 3. இடப்பெயர் 4. பொருள்பெயர் (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 3 4 2 1
- C. 4 3 2 1
- D. 2 3 1 4
Answer and explanation
Correct answer: A. 4 3 1 2
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 4, question 6; final answer key 10.10.2023, S.No. 6: A)
Question 7
பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக. (a) காலப்பெயர் – செம்மை (b) சினைப்பெயர் – கண் (c) பண்புப்பெயர் – ஆண்டு (d) தொழிற்பெயர் – ஆடுதல்
- A. (a), (c)
- B. (a), (b)
- C. (c), (d)
- D. (a), (d)
Answer and explanation
Correct answer: A. (a), (c)
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 4, question 7; final answer key 10.10.2023, S.No. 7: A)
Question 8
‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
- A. கேட்டு
- B. கேட்ட
- C. கேட்டல்
- D. கேட்டான்
Answer and explanation
Correct answer: A. கேட்டு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 8; final answer key 10.10.2023, S.No. 8: A)
Question 9
‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
- A. தணி
- B. தணிந்த
- C. தணிந்து
- D. தனி
Answer and explanation
Correct answer: A. தணி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 9; final answer key 10.10.2023, S.No. 9: A)