Previous-year papers
TNPSC Group 4 2022 question paper with answer key
2022 · G4
Questions 37 to 45 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 37
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
- A. பட்டினப்பாலை
- B. தொல்காப்பியம்
- C. குறிஞ்சிப்பாட்டு
- D. திருக்குறள்
Answer and explanation
Correct answer: A. பட்டினப்பாலை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 37; final answer key 10.10.2023, S.No. 37: A)
Question 38
ஆற்றூர் பேச்சு வழக்கில் ________ என மருவியுள்ளது.
- A. ஆம்பூர்
- B. அரூர்
- C. அரசூர்
- D. ஆத்தூர்
Answer and explanation
Correct answer: D. ஆத்தூர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 38; final answer key 10.10.2023, S.No. 38: D)
Question 39
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
- A. எம்.ஜி. இராமச்சந்திரன்
- B. மூதறிஞர் இராஜாஜி
- C. பெருந்தலைவர் காமராசர்
- D. கலைஞர் கருணாநிதி
Answer and explanation
Correct answer: C. பெருந்தலைவர் காமராசர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 39; final answer key 10.10.2023, S.No. 39: C)
Question 40
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
- A. வீரமாமுனிவர்
- B. கால்டுவெல்
- C. ஜி.யு. போப்
- D. தேவநேயப்பாவாணர்
Answer and explanation
Correct answer: C. ஜி.யு. போப்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 40; final answer key 10.10.2023, S.No. 40: C)
Question 41
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
- A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- B. தேவநேய பாவாணர்
- C. பரிதிமாற்கலைஞர்
- D. இளங்கோவடிகள்
Answer and explanation
Correct answer: A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 41; final answer key 10.10.2023, S.No. 41: A)
Question 42
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
- A. ரா.பி. சேதுப்பிள்ளை
- B. சோமசுந்தர பாரதியார்
- C. குன்றக்குடி அடிகளார்
- D. வீரமாமுனிவர்
Answer and explanation
Correct answer: D. வீரமாமுனிவர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 42; final answer key 10.10.2023, S.No. 42: D)
Question 43
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
- A. பல்லவர்கள்
- B. பாண்டியர்கள்
- C. சோழர்கள்
- D. நாயக்கர்கள்
Answer and explanation
Correct answer: B. பாண்டியர்கள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 43; final answer key 10.10.2023, S.No. 43: B)
Question 44
புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
- A. ஓவிய எழினி
- B. சிற்பக்கலை
- C. மெய்க்கீர்த்தி
- D. பைஞ்சுதை
Answer and explanation
Correct answer: C. மெய்க்கீர்த்தி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 44; final answer key 10.10.2023, S.No. 44: C)
Question 45
பொருத்துக. (a) தத்துவ தரிசனம் (b) பிடிசாம்பல் (c) தாலாட்டு (d) மிட்டாய்காரன் 1. அண்ணா 2. வல்லிக்கண்ணன் 3. கி.வா. ஜகந்நாதன் 4. ஜெயகாந்தன் சரியான விடையைத் தெரிவு செய்க. (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 4 3 2 1
- C. 4 2 1 3
- D. 2 1 4 3
Answer and explanation
Correct answer: D. 2 1 4 3
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 45; final answer key 10.10.2023, S.No. 45: D)