உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 37 முதல் 45 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 37

    பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்

    1. A. பட்டினப்பாலை
    2. B. தொல்காப்பியம்
    3. C. குறிஞ்சிப்பாட்டு
    4. D. திருக்குறள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பட்டினப்பாலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 37; final answer key 10.10.2023, S.No. 37: A)

  2. கேள்வி எண் 38

    ஆற்றூர் பேச்சு வழக்கில் ________ என மருவியுள்ளது.

    1. A. ஆம்பூர்
    2. B. அரூர்
    3. C. அரசூர்
    4. D. ஆத்தூர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஆத்தூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 38; final answer key 10.10.2023, S.No. 38: D)

  3. கேள்வி எண் 39

    பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

    1. A. எம்.ஜி. இராமச்சந்திரன்
    2. B. மூதறிஞர் இராஜாஜி
    3. C. பெருந்தலைவர் காமராசர்
    4. D. கலைஞர் கருணாநிதி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பெருந்தலைவர் காமராசர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 39; final answer key 10.10.2023, S.No. 39: C)

  4. கேள்வி எண் 40

    தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்

    1. A. வீரமாமுனிவர்
    2. B. கால்டுவெல்
    3. C. ஜி.யு. போப்
    4. D. தேவநேயப்பாவாணர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஜி.யு. போப்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 40; final answer key 10.10.2023, S.No. 40: C)

  5. கேள்வி எண் 41

    வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்

    1. A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    2. B. தேவநேய பாவாணர்
    3. C. பரிதிமாற்கலைஞர்
    4. D. இளங்கோவடிகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 41; final answer key 10.10.2023, S.No. 41: A)

  6. கேள்வி எண் 42

    சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?

    1. A. ரா.பி. சேதுப்பிள்ளை
    2. B. சோமசுந்தர பாரதியார்
    3. C. குன்றக்குடி அடிகளார்
    4. D. வீரமாமுனிவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வீரமாமுனிவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 12, question 42; final answer key 10.10.2023, S.No. 42: D)

  7. கேள்வி எண் 43

    கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?

    1. A. பல்லவர்கள்
    2. B. பாண்டியர்கள்
    3. C. சோழர்கள்
    4. D. நாயக்கர்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பாண்டியர்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 43; final answer key 10.10.2023, S.No. 43: B)

  8. கேள்வி எண் 44

    புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

    1. A. ஓவிய எழினி
    2. B. சிற்பக்கலை
    3. C. மெய்க்கீர்த்தி
    4. D. பைஞ்சுதை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மெய்க்கீர்த்தி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 44; final answer key 10.10.2023, S.No. 44: C)

  9. கேள்வி எண் 45

    பொருத்துக. (a) தத்துவ தரிசனம் (b) பிடிசாம்பல் (c) தாலாட்டு (d) மிட்டாய்காரன் 1. அண்ணா 2. வல்லிக்கண்ணன் 3. கி.வா. ஜகந்நாதன் 4. ஜெயகாந்தன் சரியான விடையைத் தெரிவு செய்க. (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 4 3 2 1
    3. C. 4 2 1 3
    4. D. 2 1 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 13, question 45; final answer key 10.10.2023, S.No. 45: D)

ஆதாரங்கள்