முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 90 முதல் 96 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 90
தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
- A. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
- B. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- C. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
- D. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 90; final answer key 10.10.2023, S.No. 90: B)
கேள்வி எண் 91
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
- A. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
- B. மொரிசியசு, இலங்கை, கனடா
- C. பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
- D. கனடா, அந்தமான், மலேசியா
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 91; final answer key 10.10.2023, S.No. 91: A)
கேள்வி எண் 92
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. ஆழ்வார்திருநகர்
- B. ஆழ்வார்திருநகரி
- C. ஆழ்வார்பேட்டை
- D. திருநகரம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஆழ்வார்திருநகரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 92; final answer key 10.10.2023, S.No. 92: B)
கேள்வி எண் 93
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்
- A. மெய்யப்பர்
- B. உ.வே. சாமிநாதனார்
- C. இலக்குவனார்
- D. மீனாட்சி சுந்தரனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. உ.வே. சாமிநாதனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 93; final answer key 10.10.2023, S.No. 93: B)
கேள்வி எண் 94
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
- A. உரைநடைக்கோவை
- B. தமிழிலக்கிய வரலாறு
- C. கதையும் கற்பனையும்
- D. ஊரும் பேரும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ஊரும் பேரும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 94; final answer key 10.10.2023, S.No. 94: D)
கேள்வி எண் 95
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
- A. மறைமலையடிகள்
- B. சங்கரதாசு சுவாமிகள்
- C. பரிதிமாற் கலைஞர்
- D. பம்மல் சம்பந்தனார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பரிதிமாற் கலைஞர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 95; final answer key 10.10.2023, S.No. 95: C)
கேள்வி எண் 96
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
- A. மதுரை
- B. கரூர்
- C. தூத்துக்குடி
- D. கன்னியாக்குமரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தூத்துக்குடி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 96; final answer key 10.10.2023, S.No. 96: C)