உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 10 முதல் 19 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 10

    ‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

    1. A. தந்த
    2. B. தரு
    3. C. தா
    4. D. தந்து
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 10; final answer key 10.10.2023, S.No. 10: C)

  2. கேள்வி எண் 11

    ‘சோ’ – ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

    1. A. அரசன்
    2. B. வறுமை
    3. C. மதில்
    4. D. நோய்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மதில்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 11; final answer key 10.10.2023, S.No. 11: C)

  3. கேள்வி எண் 12

    ‘மா’ – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

    1. A. பெரிய
    2. B. சிறிய
    3. C. குறைய
    4. D. நிரம்ப
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பெரிய

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 12; final answer key 10.10.2023, S.No. 12: A)

  4. கேள்வி எண் 13

    ‘பரவை’ – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

    1. A. மலை
    2. B. கடல்
    3. C. ஆறு
    4. D. உயிர்வகை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கடல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 5, question 13; final answer key 10.10.2023, S.No. 13: B)

  5. கேள்வி எண் 14

    மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

    1. A. கூகை கூவும்
    2. B. கூகை குனுகும்
    3. C. கூகை குழறும்
    4. D. கூகை அலறும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கூகை குழறும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 6, question 14; final answer key 10.10.2023, S.No. 14: C)

  6. கேள்வி எண் 15

    சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

    1. A. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
    2. B. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
    3. C. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
    4. D. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 6, question 15; final answer key 10.10.2023, S.No. 15: D)

  7. கேள்வி எண் 16

    குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

    1. A. சார்பு
    2. B. மருந்து
    3. C. கஃசு
    4. D. பசு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பசு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 6, question 16; final answer key 10.10.2023, S.No. 16: D)

  8. கேள்வி எண் 17

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

    1. A. மோனை
    2. B. எதுகை
    3. C. இசைவு
    4. D. இயைபு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இசைவு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 6, question 17; final answer key 10.10.2023, S.No. 17: C)

  9. கேள்வி எண் 18

    பொருத்துக. (a) சோறு (b) பால் (c) பழம் (d) நீர் 1. குடித்தான் 2. உண்டான் 3. பருகினான் 4. தின்றான் (a) (b) (c) (d)

    1. A. 1 3 4 2
    2. B. 3 4 1 2
    3. C. 2 3 4 1
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 7, question 18; final answer key 10.10.2023, S.No. 18: C)

  10. கேள்வி எண் 19

    பொருத்துக. (a) 8 7 6 (b) 5 4 3 (c) 3 2 1 (d) 3 6 9 1. ௩ ௬ ௯ 2. ௩ ௨ ௧ 3. ௫ ௪ ௩ 4. ௮ ௭ ௬ (a) (b) (c) (d)

    1. A. 2 4 1 3
    2. B. 4 1 3 2
    3. C. 4 3 2 1
    4. D. 3 2 1 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 7, question 19; final answer key 10.10.2023, S.No. 19: C)

ஆதாரங்கள்