உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 144 முதல் 150 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 144

    சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் : வாக்கியம் 1 : கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. வாக்கியம் 2 : அலையாத்திக் காடுகள் “மாங்குரோவ்” காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

    1. A. இரண்டு வாக்கியங்களும் சரி
    2. B. இரண்டு வாக்கியங்களும் தவறு
    3. C. வாக்கியம் 1 சரி; 2 தவறு
    4. D. வாக்கியம் 1 தவறு; 2 சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. இரண்டு வாக்கியங்களும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 53, question 144; final answer key 10.10.2023, S.No. 144: A)

  2. கேள்வி எண் 145

    விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக : விருதுகள் – அங்கீகாரம் (a) பெருந்தலைவர் காமராசர் விருது (b) புதுமைப் பள்ளி விருது (c) கனவு ஆசிரியர் விருது (d) ராதா கிருஷ்ணன் விருது 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல் 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் (a) (b) (c) (d)

    1. A. 4 3 1 2
    2. B. 2 3 1 4
    3. C. 1 2 4 3
    4. D. 3 4 2 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 1 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 54, question 145; final answer key 10.10.2023, S.No. 145: B)

  3. கேள்வி எண் 146

    புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக. பொருள் – இடம் (a) மஞ்சள் (b) பாய் (c) வண்ணப்பூச்சு (ஓவியம்) (d) சுங்குடி 1. மதுரை 2. ஈரோடு 3. பத்தமடை 4. தஞ்சாவூர் (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 2 3 4 1
    3. C. 1 3 2 4
    4. D. 2 1 4 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 55, question 146; final answer key 10.10.2023, S.No. 146: B)

  4. கேள்வி எண் 147

    பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை ________ எனப்படும்.

    1. A. சமுதாய நல்லிணக்கம்
    2. B. தேசிய ஒருங்கிணைப்பு
    3. C. பெண்கள் முன்னேற்றம்
    4. D. சமுதாய நலம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தேசிய ஒருங்கிணைப்பு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 56, question 147; final answer key 10.10.2023, S.No. 147: B)

  5. கேள்வி எண் 148

    தேசிய ஊராட்சி நாள் ________ ஆகும்.

    1. A. டிசம்பர் 24
    2. B. ஆகஸ்ட் 24
    3. C. ஏப்ரல் 24
    4. D. செப்டம்பர் 24
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஏப்ரல் 24

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 57, question 148; final answer key 10.10.2023, S.No. 148: C)

  6. கேள்வி எண் 149

    “இழுக்கா இயன்றது அறம்” – எவை?

    1. A. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்
    2. B. அறம், பொருள், இன்பம், வீடு
    3. C. மகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி
    4. D. காமம், வெகுளி, மயக்கம், வினை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 57, question 149; final answer key 10.10.2023, S.No. 149: A)

  7. கேள்வி எண் 150

    சரியான இணைகளைத் தேர்வு செய்க. 1. ஒண்டிவீரன் – மருது சகோதரர்கள் 2. கோபால நாயக்கர் – திண்டுக்கல் கூட்டமைப்பு 3. குயிலி – புலித்தேவர் 4. முத்துவடுகநாதர் – காளையார் கோவில் போர்

    1. A. 1 மற்றும் 3 சரி
    2. B. 1 மற்றும் 2 சரி
    3. C. 2 மற்றும் 3 சரி
    4. D. 2 மற்றும் 4 சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 மற்றும் 4 சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 58, question 150; final answer key 10.10.2023, S.No. 150: D)

ஆதாரங்கள்