உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 63 முதல் 71 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 63

    ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக. ‘கோல்டு பிஸ்கட்’

    1. A. வைரக்கட்டி
    2. B. அலுமினியக்கட்டி
    3. C. தங்கக்கட்டி
    4. D. தாமிரக்கட்டி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தங்கக்கட்டி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 18, question 63; final answer key 10.10.2023, S.No. 63: C)

  2. கேள்வி எண் 64

    ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக. (a) Vowel (b) Consonant (c) Homograph (d) Monolingual 1. மெய்யெழுத்து 2. ஒரு மொழி 3. உயிரெழுத்து 4. ஒப்பெழுத்து (a) (b) (c) (d)

    1. A. 1 3 2 4
    2. B. 3 4 1 2
    3. C. 2 4 3 1
    4. D. 3 1 4 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 18, question 64; final answer key 10.10.2023, S.No. 64: D)

  3. கேள்வி எண் 65

    ‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’ என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல்?

    1. A. அகன்ற உலகம்
    2. B. மேலான உலகம்
    3. C. சிறிய உலகம்
    4. D. கீழான உலகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சிறிய உலகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 65; final answer key 10.10.2023, S.No. 65: C)

  4. கேள்வி எண் 66

    எடுப்பு – எதிர்ச்சொல் தருக.

    1. A. தொடங்குதல்
    2. B. முடித்தல்
    3. C. நிற்றல்
    4. D. ஏற்றல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. முடித்தல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 66; final answer key 10.10.2023, S.No. 66: B)

  5. கேள்வி எண் 67

    ‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.

    1. A. தண் + அளிர் + பதம்
    2. B. தன்மை + தளிர் + பதம்
    3. C. தண்மை + தளிர் + பதம்
    4. D. தண்டளிர் + பதம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தண்மை + தளிர் + பதம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 67; final answer key 10.10.2023, S.No. 67: C)

  6. கேள்வி எண் 68

    கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

    1. A. கலம் + அகம்
    2. B. கலம் + பகம்
    3. C. கலம்பு + அகம்
    4. D. கல் + அம்பகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கலம் + பகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 68; final answer key 10.10.2023, S.No. 68: B)

  7. கேள்வி எண் 69

    ‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்

    1. A. கலித்தொகை
    2. B. பரிபாடல்
    3. C. அகநானூறு
    4. D. புறநானூறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. அகநானூறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 69; final answer key 10.10.2023, S.No. 69: C)

  8. கேள்வி எண் 70

    அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

    1. A. நெடுந்தொகை
    2. B. திருக்குறள்
    3. C. முத்தொள்ளாயிரம்
    4. D. கம்பராமாயணம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. திருக்குறள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 70; final answer key 10.10.2023, S.No. 70: B)

  9. கேள்வி எண் 71

    சரியான பதிலைத் தேர்வு செய்க. I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள் II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள் III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது

    1. A. I, III, IV மட்டும் சரி
    2. B. I, II மட்டும் சரி
    3. C. I, II, III மட்டும் சரி
    4. D. அனைத்தும் சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அனைத்தும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 20, question 71; final answer key 10.10.2023, S.No. 71: D)

ஆதாரங்கள்