முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 124 முதல் 131 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 124
இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
- A. 1/9
- B. 3/9
- C. 4/9
- D. 2/9
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 2/9
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 43, question 124; final answer key 10.10.2023, S.No. 124: D)
கேள்வி எண் 125
கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். “இன்று எனது பிறந்த நாள்” என கலா கூறினாள். வாணியிடம் “உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?” எனக் கேட்டாள். அதற்கு வாணி “இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்” என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
- A. செவ்வாய் கிழமை
- B. புதன் கிழமை
- C. வியாழன் கிழமை
- D. வெள்ளி கிழமை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புதன் கிழமை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 43, question 125; final answer key 10.10.2023, S.No. 125: B)
கேள்வி எண் 126
ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ________ ஆகும்.
- A. 99972
- B. 99958
- C. 99960
- D. 99962
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 99962
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 44, question 126; final answer key 10.10.2023, S.No. 126: D)
கேள்வி எண் 127
4³·⁵ : 2⁵ என்பதற்கு சமமான விகிதம்.
- A. 2 : 1
- B. 4 : 1
- C. 7 : 5
- D. 7 : 10
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 : 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 44, question 127; final answer key 10.10.2023, S.No. 127: B)
கேள்வி எண் 128
4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1 கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
- A. >
- B. A
- C. Z
- D. +
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. +
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 45, question 128; final answer key 10.10.2023, S.No. 128: D)
கேள்வி எண் 129
10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
- A. 14 நாட்கள்
- B. 15 நாட்கள்
- C. 16 நாட்கள்
- D. 17 நாட்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 15 நாட்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 45, question 129; final answer key 10.10.2023, S.No. 129: B)
கேள்வி எண் 130
18, a, b, −3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக் காண்க.
- A. 7
- B. 11
- C. 15
- D. 21
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 15
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 46, question 130; final answer key 10.10.2023, S.No. 130: C)
கேள்வி எண் 131
ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
- A. ₹ 3,000
- B. ₹ 4,000
- C. ₹ 4,500
- D. ₹ 5,000
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ₹ 4,000
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 46, question 131; final answer key 10.10.2023, S.No. 131: B)