முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 138 முதல் 143 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 138
“தந்தை மகற்காற்றும் நன்றி” என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
- A. அவையில் முந்தியிருக்கச் செய்தல்
- B. செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
- C. குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
- D. நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அவையில் முந்தியிருக்கச் செய்தல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 50, question 138; final answer key 10.10.2023, S.No. 138: A)
கேள்வி எண் 139
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
- A. சார்லஸ் மேசன்
- B. அலெக்சாண்டர் பர்ன்ஸ்
- C. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
- D. சர் ஜான் மார்ஷல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 50, question 139; final answer key 10.10.2023, S.No. 139: C)
கேள்வி எண் 140
குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
- A. அரிவாள் இரத்த சோகை
- B. டவுன் சின்ட்ரோம்
- C. க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
- D. தலசீமியா
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. டவுன் சின்ட்ரோம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 51, question 140; final answer key 10.10.2023, S.No. 140: B)
கேள்வி எண் 141
சரியான இணையைத் தேர்வு செய்க. (1) பட்டடக்கல் – வாதாபி சாளுக்கியர் (2) எலிபெண்டா குகைகள் – அசோகர் (3) எல்லோரா குகைகள் – ராஷ்டிரக்கூடர்கள் (4) மாமல்லபுரம் – முதலாம் நரசிம்மவர்மன்
- A. 1, 3, 4 சரியானது
- B. 2, 3, 4 சரியானது
- C. 4, 3, 2 சரியானது
- D. 4, 1, 2 சரியானது
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1, 3, 4 சரியானது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 51, question 141; final answer key 10.10.2023, S.No. 141: A)
கேள்வி எண் 142
“இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்” எனக் கூறியவர்
- A. மகாத்மா காந்தி
- B. ஜவஹர்லால் நேரு
- C. Dr. B.R. அம்பேத்கர்
- D. சர் சையது அகமதுகான்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஜவஹர்லால் நேரு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 52, question 142; final answer key 10.10.2023, S.No. 142: B)
கேள்வி எண் 143
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்? (i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது. (ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன. (iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது. (iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
- A. (i), (iii) மற்றும் (iv) மட்டும்
- B. (i) மற்றும் (ii) மட்டும்
- C. (ii) மற்றும் (iii) மட்டும்
- D. (ii) மற்றும் (iv) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. (i) மற்றும் (ii) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 52, question 143; final answer key 10.10.2023, S.No. 143: B)