முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 182 முதல் 189 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 182
ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை
- A. ₹ 4,500
- B. ₹ 15,500
- C. ₹ 17,000
- D. ₹ 24,500
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. ₹ 24,500
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 79, question 182; final answer key 10.10.2023, S.No. 182: D)
கேள்வி எண் 183
₹ 1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
- A. 0.1%
- B. 0.2%
- C. 0.3%
- D. 0.4%
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 0.3%
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 79, question 183; final answer key 10.10.2023, S.No. 183: C)
கேள்வி எண் 184
தவறாக பொருந்தியுள்ளது எது?
- A. அரசியல் அமைப்பு பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- B. அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு
- C. அரசியல் அமைப்பு பிரிவு 21(A) – தொடக்க கல்வி பெறும் உரிமை
- D. அரசியல் அமைப்பு பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அரசியல் அமைப்பு பிரிவு 17 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 80, question 184; final answer key 10.10.2023, S.No. 184: B)
கேள்வி எண் 185
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
- A. மாக்னா சாசனம், 1215
- B. பட்டயச் சட்டம், 1813
- C. அறிவுறுத்தல் செயற்கருவி, 1935
- D. ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அறிவுறுத்தல் செயற்கருவி, 1935
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 80, question 185; final answer key 10.10.2023, S.No. 185: C)
கேள்வி எண் 186
பொருத்துக : (a) சர்க்காரியா ஆணையம் (b) இராஜமன்னார் குழு (c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் (d) பொம்மை தீர்ப்பு 1. தமிழ்நாடு அரசாங்கம் 2. அகாலி தளம் 3. உச்சநீதிமன்றம் 4. மத்திய அரசாங்கம் (a) (b) (c) (d)
- A. 1 2 3 4
- B. 4 1 2 3
- C. 2 1 3 4
- D. 3 2 4 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 1 2 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 81, question 186; final answer key 10.10.2023, S.No. 186: B)
கேள்வி எண் 187
கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக. (a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (b) சட்ட அளவியல் சட்டம் (c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் (d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 1. 1980 2. 1955 3. 2009 4. 1986 (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 1 2 3 4
- C. 3 4 1 2
- D. 4 1 3 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 4 3 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 82, question 187; final answer key 10.10.2023, S.No. 187: A)
கேள்வி எண் 188
பொருத்துக. (a) வராகமிகிரர் (b) காளிதாசர் (c) அமரசிம்ஹா (d) தன்வந்திரி 1. மருத்துவர் 2. அகராதியியல் ஆசிரியர் 3. சமஸ்கிருத புலவர் 4. வானியல் அறிஞர் (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 4 2 1 3
- C. 4 3 2 1
- D. 3 4 1 2
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 4 3 2 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 83, question 188; final answer key 10.10.2023, S.No. 188: C)
கேள்வி எண் 189
கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ________ என்பவரால் கொண்டு வரப்பட்டது.
- A. புனித பீட்டர்
- B. புனித ஜான்
- C. புனித மேத்யூ
- D. புனித தாமஸ்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. புனித தாமஸ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 84, question 189; final answer key 10.10.2023, S.No. 189: D)