உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 28 முதல் 36 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 28

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – திருக்குறள் உணர்த்தும் கருத்து.

    1. A. ஏற்றுமதி
    2. B. ஏமாற்றுதல்
    3. C. நேர்மை
    4. D. முயற்சியின்மை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நேர்மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 9, question 28; final answer key 10.10.2023, S.No. 28: C)

  2. கேள்வி எண் 29

    கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

    1. A. கூற்று 1 மட்டும் சரி
    2. B. கூற்று 2 மட்டும் சரி
    3. C. கூற்று 1ம் கூற்று 2ம் சரி
    4. D. கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கூற்று 2 மட்டும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 29; final answer key 10.10.2023, S.No. 29: B)

  3. கேள்வி எண் 30

    ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?

    1. A. வாணிதாசன்
    2. B. பாரதிதாசன்
    3. C. சுரதா
    4. D. பாரதியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பாரதியார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 30; final answer key 10.10.2023, S.No. 30: D)

  4. கேள்வி எண் 31

    ‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

    1. A. ஆத்திச்சூடி
    2. B. கொன்றைவேந்தன்
    3. C. நல்வழி
    4. D. மூதுரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மூதுரை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 31; final answer key 10.10.2023, S.No. 31: D)

  5. கேள்வி எண் 32

    பொருத்துக. (a) மதியாதார் முற்றம் (b) உபசரிக்காதார் மனையில் (c) குடிபிறந்தார் தம்மோடு (d) கோடானு கோடி கொடுப்பினும் 1. கூடுவது கோடிபெறும் 2. மிதியாமை கோடிபெறும் 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் 4. உண்ணாமை கோடிபெறும் (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 2 4 1 3
    3. C. 2 3 1 4
    4. D. 1 2 3 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 4 1 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 32; final answer key 10.10.2023, S.No. 32: B)

  6. கேள்வி எண் 33

    தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

    1. A. ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
    2. B. ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
    3. C. ஆகஸ்டு ஒன்றாம் நாள்
    4. D. டிசம்பர் பதினைந்தாம் நாள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஆகஸ்டு ஒன்பதாம் நாள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 33; final answer key 10.10.2023, S.No. 33: A)

  7. கேள்வி எண் 34

    இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ________ நூலாகும்.

    1. A. இரட்டைமணிமாலை
    2. B. மும்மணிக்கோவை
    3. C. தெய்வமணிமாலை
    4. D. மனுமுறைகண்டவாசகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தெய்வமணிமாலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 34; final answer key 10.10.2023, S.No. 34: C)

  8. கேள்வி எண் 35

    ‘ஞானப்பச்சிலை’ என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?

    1. A. சிங்கவல்லி
    2. B. கீழாநெல்லி
    3. C. குப்பைமேனி
    4. D. வல்லாரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சிங்கவல்லி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 35; final answer key 10.10.2023, S.No. 35: A)

  9. கேள்வி எண் 36

    ‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை’ என்று கூறும் நூல்

    1. A. தொல்காப்பியம்
    2. B. மதுரைக்காஞ்சி
    3. C. பட்டினப்பாலை
    4. D. பதிற்றுப்பத்து
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. தொல்காப்பியம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 36; final answer key 10.10.2023, S.No. 36: A)

ஆதாரங்கள்