உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 111 முதல் 116 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 111

    தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

    1. A. மூவலூர் ராமாமிர்தம்
    2. B. முத்துலெட்சுமி ரெட்டி
    3. C. தர்மாம்பாள்
    4. D. பண்டிதர் ராமாபாய்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. முத்துலெட்சுமி ரெட்டி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 34, question 111; final answer key 10.10.2023, S.No. 111: B)

  2. கேள்வி எண் 112

    பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?

    1. A. சாக்கிய பௌத்த சங்கம்
    2. B. அத்வைதானந்த சபா
    3. C. அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
    4. D. ஆதி திராவிட மகாஜன சபை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஆதி திராவிட மகாஜன சபை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 35, question 112; final answer key 10.10.2023, S.No. 112: D)

  3. கேள்வி எண் 113

    பொருத்துக : சிந்து சமவெளி நகரங்கள் – அகழ்வாராய்ச்சியாளர் (a) சன்ஹூ-தாரோ (b) லோத்தல் (c) பனாவளி (d) மிட்டாதல் 1. சூரஜ் பான் 2. என்.ஜி. மஜும்தார் 3. எஸ்.ஆர். ராவ் 4. பிஷ்ட் (a) (b) (c) (d)

    1. A. 2 1 4 3
    2. B. 2 3 4 1
    3. C. 1 3 2 4
    4. D. 1 4 3 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 35, question 113; final answer key 10.10.2023, S.No. 113: B)

  4. கேள்வி எண் 114

    கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக : (i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார் (ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார் (iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்

    1. A. (ii) மட்டும் சரி
    2. B. (i) மற்றும் (iii) மட்டும் சரி
    3. C. (i) மற்றும் (ii) மட்டும் சரி
    4. D. (ii) மற்றும் (iii) மட்டும் சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (ii) மட்டும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 36, question 114; final answer key 10.10.2023, S.No. 114: A)

  5. கேள்வி எண் 115

    கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக. 1. பகுத்தறிவு 2. விடுதலை 3. குடியரசு 4. புரட்சி

    1. A. 4, 2, 3, 1
    2. B. 3, 4, 1, 2
    3. C. 3, 2, 4, 1
    4. D. 2, 3, 1, 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3, 4, 1, 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 37, question 115; final answer key 10.10.2023, S.No. 115: B)

  6. கேள்வி எண் 116

    கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும். காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.

    1. A. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
    2. B. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
    3. C. கூற்று சரி, காரணம் தவறு
    4. D. கூற்று தவறு, காரணம் சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 37, question 116; final answer key 10.10.2023, S.No. 116: A)

ஆதாரங்கள்