முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 197 முதல் 200 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 197
மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக. (i) தர்மபுரி (ii) ஈரோடு (iii) வேலூர் (iv) கோயம்புத்தூர்
- A. (i), (ii), (iii), (iv)
- B. (ii), (iv), (i), (iii)
- C. (iv), (i), (ii), (iii)
- D. (i), (iv), (ii), (iii)
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 198
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது? அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது. (1) வாக்களிக்கும் உரிமை (2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை (3) அரசை விமர்சிக்கக் கூடாது
- A. (1) மற்றும் (2)
- B. (1) மற்றும் (3)
- C. (2) மற்றும் (3)
- D. (3) மட்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. (3) மட்டும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 89, question 198; final answer key 10.10.2023, S.No. 198: D)
கேள்வி எண் 199
நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்? (1) செல்வம் (2) இன்பம் (3) ஏமம் (4) பிணியின்மை (5) விளைவு
- A. (4), (1), (5), (2), (3)
- B. (1), (2), (3), (4), (5)
- C. (4), (3), (5), (2), (1)
- D. (1), (4), (3), (5), (2)
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (4), (1), (5), (2), (3)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 90, question 199; final answer key 10.10.2023, S.No. 199: A)
கேள்வி எண் 200
ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
- A. அன்பும் அறனும்
- B. பணிவும் இன்சொல்லும்
- C. அறிவும் ஆற்றலும்
- D. இல்லறமும் துறவறமும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பணிவும் இன்சொல்லும்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 91, question 200; final answer key 10.10.2023, S.No. 200: B)