உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 132 முதல் 137 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 132

    ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி

    1. A. ₹ 2,160
    2. B. ₹ 3,120
    3. C. ₹ 3,972
    4. D. ₹ 6,240
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ₹ 3,972

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 47, question 132; final answer key 10.10.2023, S.No. 132: C)

  2. கேள்வி எண் 133

    ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை

    1. A. 96,300
    2. B. 1,03,000
    3. C. 1,00,000
    4. D. 1,03,041
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 1,03,041

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 47, question 133; final answer key 10.10.2023, S.No. 133: D)

  3. கேள்வி எண் 134

    86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

    1. A. 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்
    2. B. பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
    3. C. தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
    4. D. இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  4. கேள்வி எண் 135

    கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன? கட்சி – சின்னம் 1. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் – இரு பூக்கள் மற்றும் புற்கள் 2. தேசியவாத காங்கிரஸ் கட்சி – கடிகாரம் 3. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி – கார் 4. அஸாம் கண பரிஷத் – பூட்டு மற்றும் சாவி

    1. A. 1 இணை
    2. B. 2 இணைகள்
    3. C. 3 இணைகள்
    4. D. 4 இணைகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 இணைகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 48, question 135; final answer key 10.10.2023, S.No. 135: C)

  5. கேள்வி எண் 136

    இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை? (i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது (ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும் (iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது

    1. A. (i) மற்றும் (ii) மட்டும்
    2. B. (i) மற்றும் (iii) மட்டும்
    3. C. (ii) மற்றும் (iii) மட்டும்
    4. D. (i), (ii) மற்றும் (iii)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (i) மற்றும் (ii) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 49, question 136; final answer key 10.10.2023, S.No. 136: A)

  6. கேள்வி எண் 137

    பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?

    1. A. சட்டப்பிரிவு 23 மற்றும் 226
    2. B. சட்டப்பிரிவு 32 மற்றும் 228
    3. C. சட்டப்பிரிவு 226 மற்றும் 36
    4. D. சட்டப்பிரிவு 32 மற்றும் 226
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சட்டப்பிரிவு 32 மற்றும் 226

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 49, question 137; final answer key 10.10.2023, S.No. 137: D)

ஆதாரங்கள்