உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 158 முதல் 164 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 158

    மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?

    1. A. ஷேல் வாயு
    2. B. கோபர் வாயு
    3. C. நீர் வாயு
    4. D. ஆக்சிஜன் வாயு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஷேல் வாயு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 63, question 158; final answer key 10.10.2023, S.No. 158: A)

  2. கேள்வி எண் 159

    கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை கூட்டுப்பொருள் – வினைபடு தொகுதி (a) ஆல்கஹால் (b) ஆல்டிஹைடு (c) கீட்டோன் (d) கார்பாக்ஸிலிக் அமிலம் 1. −COOH 2. −OH 3. −CHO 4. [படம், விவரிப்பு: −C− தொகுதி, C-க்கு மேலே O, இரட்டைப் பிணைப்பால் இணைந்தது] (a) (b) (c) (d)

    1. A. 2 1 3 4
    2. B. 2 3 1 4
    3. C. 3 2 4 1
    4. D. 2 3 4 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 63, question 159; final answer key 10.10.2023, S.No. 159: D)

  3. கேள்வி எண் 160

    வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?

    1. A. நியூட்டனின் முதல் விதி
    2. B. நியூட்டனின் இரண்டாம் விதி
    3. C. பாஸ்கல் விதி
    4. D. மேற்கண்ட அனைத்தும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பாஸ்கல் விதி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 64, question 160; final answer key 10.10.2023, S.No. 160: C)

  4. கேள்வி எண் 161

    கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?

    1. A. F = m × a
    2. B. F = ΔP × t
    3. C. F = m(v − u)/t
    4. D. F = ΔP/t
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. F = ΔP × t

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 64, question 161; final answer key 10.10.2023, S.No. 161: B)

  5. கேள்வி எண் 162

    கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க. (a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு (b) உணவு நிறமூட்டிகள் (c) கால்சியம் கார்பைடு (d) கார்னோபா மெழுகு 1. பளபளப்பான தோற்றம் 2. பால் 3. பசுமைத் தோற்றம் 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு (a) (b) (c) (d)

    1. A. 1 3 4 2
    2. B. 2 3 4 1
    3. C. 3 4 1 2
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 65, question 162; final answer key 10.10.2023, S.No. 162: B)

  6. கேள்வி எண் 163

    பொருத்துக : (a) சிவசுப்ரமணியனார் (b) கட்டபொம்மன் (c) மருது சகோதரர்கள் (d) தீரன் சின்னமலை 1. கயத்தாறு கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாகலாபுரம் 4. திருப்பத்தூர் கோட்டை (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 3 4 1 2
    3. C. 3 1 2 4
    4. D. 4 1 3 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 66, question 163; final answer key 10.10.2023, S.No. 163: A)

  7. கேள்வி எண் 164

    கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.

    1. A. சிவாஜியின் பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
    2. B. சிவாஜி ராஜ்கோஷ் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார்
    3. C. சிவாஜியின் படை வீரர்கள் சூரத்தை 1665ல் சூறையாடினார்
    4. D. 1674-இல் சத்ரபதி எனும் பெயரில் முடிசூடினார்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

ஆதாரங்கள்