உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 190 முதல் 196 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 190

    கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக. 1. சமஸ்கிருதம் 2. தெலுங்கு 3. மலையாளம் 4. தமிழ்

    1. A. 2, 3, 4, 1
    2. B. 3, 1, 4, 2
    3. C. 4, 2, 3, 1
    4. D. 4, 1, 2, 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 4, 1, 2, 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 84, question 190; final answer key 10.10.2023, S.No. 190: D)

  2. கேள்வி எண் 191

    பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.

    1. A. ஹிரன்
    2. B. பர்னர்
    3. C. பஞ்சர்
    4. D. தவா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஹிரன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 85, question 191; final answer key 10.10.2023, S.No. 191: A)

  3. கேள்வி எண் 192

    அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக. அகழ்வாராய்ச்சி இடங்கள் – மாவட்டம் (a) கீழடி (b) கொற்கை (c) கங்கை கொண்ட சோழபுரம் (d) குரும்பன்மேடு 1. தூத்துக்குடி 2. அரியலூர் 3. தஞ்சாவூர் 4. சிவகங்கை (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 3 2 1 4
    3. C. 4 1 2 3
    4. D. 1 4 3 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 1 2 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 85, question 192; final answer key 10.10.2023, S.No. 192: C)

  4. கேள்வி எண் 193

    இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?

    1. A. ஹைதராபாத்
    2. B. பெங்களூரு
    3. C. சென்னை
    4. D. டெல்லி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பெங்களூரு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 86, question 193; final answer key 10.10.2023, S.No. 193: B)

  5. கேள்வி எண் 194

    ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக. மின்கூறு – மின்கூறின் பயன்பாடு (a) கால்வனோ மீட்டர் (b) வோல்ட் மீட்டர் (c) அம்மீட்டர் (d) மின்தடையாக்கி 1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது 2. மின்னோட்டத்தை அளவிட 3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட 4. மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 2 3 1 4
    3. C. 4 2 3 1
    4. D. 2 3 4 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 86, question 194; final answer key 10.10.2023, S.No. 194: A)

  6. கேள்வி எண் 195

    முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

    1. A. 1964
    2. B. 1946
    3. C. 1968
    4. D. 1986
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1968

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 87, question 195; final answer key 10.10.2023, S.No. 195: C)

  7. கேள்வி எண் 196

    வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது. காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

    1. A. (A) உண்மை (R) தவறு
    2. B. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
    3. C. (A) தவறு (R) உண்மை
    4. D. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 87, question 196; final answer key 10.10.2023, S.No. 196: D)

ஆதாரங்கள்