உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 97 முதல் 103 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 97

    ஈ.வெ. ராவுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?

    1. A. 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
    2. B. 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
    3. C. 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
    4. D. 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 26, question 97; final answer key 10.10.2023, S.No. 97: C)

  2. கேள்வி எண் 98

    நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை

    1. A. பாலசரஸ்வதி
    2. B. வைஜெயந்திமாலா
    3. C. தஞ்சை கிட்டப்பா
    4. D. நர்த்தகி நடராஜ்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நர்த்தகி நடராஜ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 26, question 98; final answer key 10.10.2023, S.No. 98: D)

  3. கேள்வி எண் 99

    பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?

    1. A. தினத்தந்தி
    2. B. காஞ்சி
    3. C. முரசொலி
    4. D. தினமணி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. காஞ்சி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 26, question 99; final answer key 10.10.2023, S.No. 99: B)

  4. கேள்வி எண் 100

    கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?

    1. A. கண்ணீர்ப்பூக்கள்
    2. B. ஊர்வலம்
    3. C. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
    4. D. சோழநிலா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஆகாயத்துக்கு அடுத்த வீடு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 26, question 100; final answer key 10.10.2023, S.No. 100: C)

  5. கேள்வி எண் 101

    காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக. 1. பி.டி. ராஜன் 2. ஏ. சுப்புராயுலு ரெட்டியார் 3. பி. முனுசாமி நாயுடு 4. சி. ராஜாஜி 5. பி. சுப்பராயன்

    1. A. 2, 4, 3, 5, 1
    2. B. 2, 5, 3, 1, 4
    3. C. 5, 3, 1, 2, 4
    4. D. 3, 1, 5, 2, 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2, 5, 3, 1, 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 27, question 101; final answer key 10.10.2023, S.No. 101: B)

  6. கேள்வி எண் 102

    தவறான இணையைக் கண்டறிக. (i) மகாராஷ்டிரா – ஈரவை சட்டமன்றம் (ii) தெலுங்கானா – ஓரவை சட்டமன்றம் (iii) பீகார் – ஓரவை சட்டமன்றம் (iv) ஆந்திரபிரதேசம் – ஈரவை சட்டமன்றம்

    1. A. (i), (ii) மற்றும் (iii) தவறான இணை
    2. B. (i) மற்றும் (ii) தவறான இணை
    3. C. (ii) மற்றும் (iii) தவறான இணை
    4. D. அனைத்தும் தவறான இணை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (ii) மற்றும் (iii) தவறான இணை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 28, question 102; final answer key 10.10.2023, S.No. 102: C)

  7. கேள்வி எண் 103

    சரியான இணையைத் தேர்ந்தெடு : 1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள் – ஷரத்து 269 2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது – ஷரத்து 268 3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் – ஷரத்து 267

    1. A. 1 மட்டும்
    2. B. 2 மற்றும் 3 மட்டும்
    3. C. 1 மற்றும் 2 மட்டும்
    4. D. 1 மற்றும் 3 மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1 மற்றும் 2 மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 29, question 103; final answer key 10.10.2023, S.No. 103: C)

ஆதாரங்கள்