உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 55 முதல் 62 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 55

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. ஐந்து மாடுகள் மேய்ந்தன.

    1. A. எத்தனை மாடுகள் மேய்ந்தன?
    2. B. எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?
    3. C. மாடுகள் மேய்ந்தனவா?
    4. D. ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. எத்தனை மாடுகள் மேய்ந்தன?

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 16, question 55; final answer key 10.10.2023, S.No. 55: A)

  2. கேள்வி எண் 56

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. இங்கு நகரப் பேருந்து நிற்கும்

    1. A. நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
    2. B. நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
    3. C. இங்கு நகரப்பேருந்து நிற்குமா?
    4. D. இங்கு நகரப்பேருந்து வருமா?
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 16, question 56; final answer key 10.10.2023, S.No. 56: C)

  3. கேள்வி எண் 57

    சரியான தொடரைக் கண்டறிக.

    1. A. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
    2. B. தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
    3. C. தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
    4. D. உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 17, question 57; final answer key 10.10.2023, S.No. 57: C)

  4. கேள்வி எண் 58

    சரியான தொடரைக் கண்டறிக.

    1. A. தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
    2. B. என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
    3. C. நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
    4. D. “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 17, question 58; final answer key 10.10.2023, S.No. 58: D)

  5. கேள்வி எண் 59

    சரியான அகரவரிசையைத் தேர்க.

    1. A. மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
    2. B. கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
    3. C. முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
    4. D. மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  6. கேள்வி எண் 60

    பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

    1. A. கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
    2. B. ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
    3. C. தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
    4. D. ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 17, question 60; final answer key 10.10.2023, S.No. 60: B)

  7. கேள்வி எண் 61

    ‘தேடு’ – வினைமுற்று சொல்

    1. A. தேடிய
    2. B. தேடினார்
    3. C. தேடி
    4. D. தேடுதல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தேடினார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 17, question 61; final answer key 10.10.2023, S.No. 61: B)

  8. கேள்வி எண் 62

    பொருத்துக. (a) வெண்பா (b) ஆசிரியப்பா (c) கலிப்பா (d) வஞ்சிப்பா 1. துள்ளல் ஓசை 2. தூங்கல் ஓசை 3. செப்பல் ஓசை 4. அகவல் ஓசை (a) (b) (c) (d)

    1. A. 3 1 2 4
    2. B. 4 3 2 1
    3. C. 2 4 1 3
    4. D. 3 4 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 4 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 18, question 62; final answer key 10.10.2023, S.No. 62: D)

ஆதாரங்கள்