உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 82 முதல் 89 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 82

    “மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

    1. A. குறுந்தொகை
    2. B. ஐங்குறுநூறு
    3. C. அகநானூறு
    4. D. நற்றிணை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஐங்குறுநூறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 22, question 82; final answer key 10.10.2023, S.No. 82: B)

  2. கேள்வி எண் 83

    சரியான இணையைத் தேர்வு செய்க. (a) துவரை – தாமரை மலர் (b) மரை – பவளம் (c) விசும்பு – வானம் (d) மதியம் – நிலவு

    1. A. (a) மற்றும் (b) சரி
    2. B. (b) மற்றும் (c) சரி
    3. C. (c) மற்றும் (d) சரி
    4. D. (d) மற்றும் (a) சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (c) மற்றும் (d) சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 22, question 83; final answer key 10.10.2023, S.No. 83: C)

  3. கேள்வி எண் 84

    பொருத்தமான விடையைத் தருக. (a) சிறுபஞ்சமூலம் (b) குடும்பவிளக்கு (c) சீவகசிந்தாமணி (d) குறுந்தொகை 1. காப்பிய இலக்கியம் 2. சங்க இலக்கியம் 3. அற இலக்கியம் 4. தற்கால இலக்கியம் (a) (b) (c) (d)

    1. A. 3 4 1 2
    2. B. 3 1 4 2
    3. C. 2 3 1 4
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3 4 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 23, question 84; final answer key 10.10.2023, S.No. 84: A)

  4. கேள்வி எண் 85

    “இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்

    1. A. பாரதியார்
    2. B. சுரதா
    3. C. பாரதிதாசன்
    4. D. வாணிதாசன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பாரதிதாசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 23, question 85; final answer key 10.10.2023, S.No. 85: C)

  5. கேள்வி எண் 86

    திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

    1. A. 1832
    2. B. 1812
    3. C. 1842
    4. D. 1852
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1812

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 23, question 86; final answer key 10.10.2023, S.No. 86: B)

  6. கேள்வி எண் 87

    திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்’ என்று குறிப்பிடப்படுபவர்கள்

    1. A. கம்பர், இளங்கோ
    2. B. கம்பர், திருவள்ளுவர்
    3. C. திருவள்ளுவர், இளங்கோ
    4. D. இளங்கோ, பாரதியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கம்பர், திருவள்ளுவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 23, question 87; final answer key 10.10.2023, S.No. 87: B)

  7. கேள்வி எண் 88

    எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

    1. A. சாரதா அம்மாள்
    2. B. மூவலூர் இராமாமிர்தம்
    3. C. முத்துலெட்சுமி
    4. D. பண்டித ரமாபாய்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மூவலூர் இராமாமிர்தம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 88; final answer key 10.10.2023, S.No. 88: B)

  8. கேள்வி எண் 89

    ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?

    1. A. கி.பி. 1730
    2. B. கி.பி. 1880
    3. C. கி.பி. 1865
    4. D. கி.பி. 1800
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கி.பி. 1730

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 89; final answer key 10.10.2023, S.No. 89: A)

ஆதாரங்கள்