உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 168 முதல் 172 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 168

    குப்தர் காலத்தின் நிலங்களை கீழ்க்கண்டவற்றுடன் சரியாக பொருத்திடுக. (a) சேத்ரா (b) கிலா (c) அப்ரகதா (d) வஸ்தி 1. தரிசு நிலம் 2. வேளாண்மைக்கு உகந்த நிலம் 3. குடியிருப்பதற்கு உகந்த நிலம் 4. வன நிலம் (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 4 2 1 3
    3. C. 2 1 4 3
    4. D. 3 4 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 70, question 168; final answer key 10.10.2023, S.No. 168: C)

  2. கேள்வி எண் 169

    கீழ்வரும் கூற்றுகளில் ‘நிதி அயோக்’ பற்றிய எந்தக் கூற்று சரியானது? I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். II. இந்தியப் பிரதமர் ‘நிதி அயோக்கின்’ தலைவர் ஆவார் III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.

    1. A. II மற்றும் III மட்டும்
    2. B. II மட்டும்
    3. C. I மட்டும்
    4. D. I மற்றும் II மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. II மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 71, question 169; final answer key 10.10.2023, S.No. 169: B)

  3. கேள்வி எண் 170

    கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது. காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.

    1. A. (A) தவறு; (R) சரி
    2. B. (A) சரி; ஆனால் (R) தவறு
    3. C. (A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
    4. D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 72, question 170; final answer key 10.10.2023, S.No. 170: D)

  4. கேள்வி எண் 171

    கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது. காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.

    1. A. (A) சரி; ஆனால் (R) தவறு
    2. B. (A) தவறு; ஆனால் (R) சரி
    3. C. (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்
    4. D. (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 73, question 171; final answer key 10.10.2023, S.No. 171: C)

  5. கேள்வி எண் 172

    கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? [படம், விவரிப்பு: ஒரு செவ்வகம்; அதன் இடது பக்கத்துக்கு வெளியே, செவ்வகத்தின் நடு உயரத்தில் உள்ள ஒரு புள்ளி மேல்-இடது, கீழ்-இடது மூலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது; அப்புள்ளியிலிருந்து வலது பக்கத்தின் நடுப்புள்ளி வரை ஒரு கிடைக்கோடு; கீழ்-இடது மூலையிலிருந்து மேல்-வலது மூலை வரை ஒரு மூலைவிட்டம்; மேல்-இடது மூலையிலிருந்து வலது பக்கத்தின் நடுப்புள்ளி வரை ஒரு கோடு]

    1. A. 12
    2. B. 13
    3. C. 14
    4. D. 15
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 15

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 74, question 172; final answer key 10.10.2023, S.No. 172: D)

ஆதாரங்கள்