உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 104 முதல் 110 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 104

    எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ________ என்று பெயர்.

    1. A. லூக்கோமியா
    2. B. சார்க்கோமா
    3. C. கார்சினோமா
    4. D. லிப்போமா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கார்சினோமா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 30, question 104; final answer key 10.10.2023, S.No. 104: C)

  2. கேள்வி எண் 105

    பொருத்துக. தேசியப் பூங்கா – மாநிலம் (a) கிர் தேசியப் பூங்கா (b) கார்பெட் தேசியப் பூங்கா (c) இராஜ்கிர் தேசியப் பூங்கா (d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான் 2. ஜார்கண்ட் 3. குஜராத் 4. உத்தரகாண்ட் (a) (b) (c) (d)

    1. A. 3 4 1 2
    2. B. 4 3 2 1
    3. C. 3 4 2 1
    4. D. 3 2 1 4

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  3. கேள்வி எண் 106

    கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை? (i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. (ii) ஹேமடைட் புவியீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது (iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது (iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்

    1. A. (i) மற்றும் (ii)
    2. B. (i) மற்றும் (iv)
    3. C. (ii) மற்றும் (iii)
    4. D. (ii) மற்றும் (iv)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (ii) மற்றும் (iii)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 31, question 106; final answer key 10.10.2023, S.No. 106: C)

  4. கேள்வி எண் 107

    கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக. நாடுகள் – மிஷன் (a) யு.எஸ்.ஏ (b) இந்தியா (c) ஜப்பான் (d) சீனா 1. மங்கல்யான் 2. Psyche 3. Zheng He 4. TEREX (a) (b) (c) (d)

    1. A. 1 4 3 2
    2. B. 2 1 4 3
    3. C. 2 4 3 1
    4. D. 4 1 2 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 1 4 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 32, question 107; final answer key 10.10.2023, S.No. 107: B)

  5. கேள்வி எண் 108

    பொருந்தாததைக் கண்டுபிடி.

    1. A. இளஞ்சேட்சென்னி
    2. B. கோச்செங்கணான்
    3. C. பெருஞ்சேரல் இரும்பொறை
    4. D. பெருநற்கிள்ளி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பெருஞ்சேரல் இரும்பொறை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 33, question 108; final answer key 10.10.2023, S.No. 108: C)

  6. கேள்வி எண் 109

    கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது? (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது. (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும். (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.

    1. A. (i) மட்டும் சரி
    2. B. (ii) மட்டும் சரி
    3. C. (i), (ii) மட்டும் சரி
    4. D. (i), (iii) மட்டும் சரி

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  7. கேள்வி எண் 110

    கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக. 1. புலித்தேவரின் இறப்பு 2. குயிலியின் இறப்பு 3. கட்டப்பொம்மனின் இறப்பு 4. மருதுசகோதரர்களின் இறப்பு

    1. A. 2, 3, 1, 4
    2. B. 1, 2, 3, 4
    3. C. 1, 3, 2, 4
    4. D. 3, 1, 4, 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1, 2, 3, 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 34, question 110; final answer key 10.10.2023, S.No. 110: B)

ஆதாரங்கள்